Take a fresh look at your lifestyle.

தொடரும் கன மழை… வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம்!

சென்னை: வங்கக்கடலில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக…

தொடரும் கன மழை… 27 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தெற்கு வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இது மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு…

செம மழை… 6 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

சென்னை: தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல…

2021-ல் நாட்டின் சுத்தமான 10 நகரங்கள் எவை தெரியுமா!

மத்திய அரசின் ஸ்வச் சுர்வேக்சான் திட்டத்தின் கீழ் நாட்டின் தூய்மையான நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இந்தியாவின் முதல் பத்து சுத்தமான நகரங்களின் பட்டியலை…

மாநாடு எப்படி இருக்கு? #Maanaadu

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட படம். ஆரம்பமே பிரச்சினைதான். சிம்புதான் அசாதாராண தாமதங்களால் படத்தையே கைவிடுவதாக அறிக்கை விட்டார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. ஆனால் பின்னர் சிம்பு தாமாகவே முன்வந்து…

இன்றைய டாப் செய்திகள்! : வலிமை ரிலீஸ் தேதி அப்டேட்!

வலிமை ரிலீஸ் தேதி அப்டேட்! அஜித்குமார் நடிக்க, வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை தீபாவளி பண்டிகையில் ரஜினியின் அண்ணாத்த படத்துடன் வெளியாகும் என்று எதிர்பார்த்து பின்னர் தள்ளி வைக்கப்பட்டு ஜனவரி மாதம் பொங்கல்…

‘இறங்கி’ வந்தது தக்காளி!

சென்னை: தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பருவ மழை தொடங்கியது. இதன் எதிரொலியால், தமிழகத்திற்கு தக்காளியின் வரத்து குறைந்தது. இதனால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.180 வரை விற்கப்பட்டது.…

பிரச்சினைகள் தீர்ந்து, ஒருவழியாக வெளியானது மாநாடு!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு'. வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டு, தள்ளிப்போனது.…

மீண்டும் தள்ளிப் போனது மாநாடு…. இதுதான் காரணமா?

சென்னை: கொரோனா பாதிப்பால் கடந்த 3 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த மாநாடு படம், தீபாவளி க்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் ரஜினியின் அண்ணாத்த படமும் அன்றே வெளியானதால், படத்தை நவம்பர் 25க்கு தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி…

எங்கெல்லாம் இன்றைக்கு கனமழை தெரியுமா?

சென்னை: தமிழகத்தின் டெல்டா, தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: "தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும்…