Take a fresh look at your lifestyle.

வங்கக் கடலில் புதிய புயல் ஜவாத்..!!

சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,…

இந்தப் படம் ஜெய்பீம் போல வரணும்! – நடிகர் ஆரி

ராஜேந்திர பிரசாத் மற்றும் சுந்தர்.ஜி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கண்மணி பாப்பா’. இதில் தமன்குமார், மியாஸ்ரீ, சிறுமி மானஸ்வி, சிங்கம்புலி, சிவம், சந்தோஷ் சரவணன், நாக மாசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.…

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவி… 16 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு…

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த வெங்கிடாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சாஸ்திரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகள் யூட்டிகா (வயது 13). இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம்…

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சித்திரைச் செவ்வானம்!

பலதரப்பட்ட திரைப்படங்களை வழங்கி குறுகிய காலத்தில் முக்கியமான ஓடிடி தளமாக வளர்ந்துள்ளது ஜீ 5. ‘லாக்கப்’ ‘க.பெ.ரணசிங்கம்’ 'மதில்’ ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ 'டிக்கிலோனா' , ‘விநோதய சித்தம்' இந்த தளத்தில் வெளியான ஒவ்வொரு…

தல-ன்னு என்னை அழைக்காதீங்க! – அஜித் அவசர அறிக்கை

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித் தரப்பில் இருந்து இன்று அறிக்கை வெளியானது. அஜித்…

பேச்சிலர்’ என் வழக்கமான படமல்ல! – ஜி வி பிரகாஷ்

ஆக்ஸிஸ் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிப்பாளர் ஜி டில்லிபாபு வழங்கும், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம, “பேச்சிலர்” . டிரெய்லர் வெளியானபோதே, தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய இப்படம்,…

83… உலகக் கோப்பை நாயகர்களின் உண்மைக் கதை!

டெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 1983ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி இந்திய அணிக்கு வரலாற்றில் முக்கியமான நாளாகும். உலக்கோப்பை போட்டிகளில் அரையிறுதி கூட நெருங்காத இந்தியா முதன்முறையாக அன்று வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. பலம் வாய்ந்த…

உஷார்…. அடுத்தடுத்து உருவாகும் இரு புயல்கள்!

. சென்னை: வங்கக் கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த…

ஓடிடியில் வெளியான பிறகும் திரையரங்குகளில் 25வது நாளாக கெத்து காட்டும் அண்ணாத்த!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியானது அண்ணாத்த படம். எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும், அந்தப் படம் வசூலில் பல சாதனைகளைப் படைத்தது. குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் படத்தைக் கண்டு மகிழ்ந்தனர்.…

மாநாடு படக்குழுவை வாழ்த்திய நடிகர் ரஜினிகாந்த்!

சென்னை: வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் மாநாடு நவம்பர் 25-ந்தேதி வெளியாகும் என…