Take a fresh look at your lifestyle.

இவ்ளோ வாய்க்கொழுப்பு ஆகாது தம்பி! – #என்னசொல்லப்போகிறாய்

தமிழ் சினிமாவில் தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்ளும் நடிகர்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார் ஒரு நடிகர். அதுவும் நாயகனாக நடித்த முதல் படம் வரும் முன்பே வாய்க் கொழுப்பு நடிகர் என்ற பெயரையும் சம்பாதித்துவிட்டார். அவர் பெயர் அஸ்வின்…

மும்பை டெஸ்ட்: நியூஸிலாந்தை புரட்டி எடுத்த இந்திய அணி… மீண்டும் டெஸ்ட் தரவரிசையில்…

மும்பை: இந்தியா - நியூசிலாந்து இடையே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் ட்ராவில் முடிந்தது. 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி…

என்ன சொல்லப் போகிறாய் இசை வெளியீடு

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இதில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். அவந்திகா, தேஜு அஸ்வினி, 'குக் வித் கோமாளி' புகழ் உள்ளிட்டோர்…

‘அது ஓடாத படம்னு 5 கோடி சம்பளம் வாங்குறப்போ தெரியலியா?’ – நம்பர் ஒன்…

ஜி என் ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ் ஆர்,விநாயகா சுனில் இணைந்து தயாரித்துள்ள படம் 'கிரான்மா'. இப்படத்தை ஷி ஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இவ்விழாவில்…

மீண்டும் முதல்லருந்தா… இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 4 ஆக…

மும்பை: தென் ஆப்பிரிக்காவில் இருந்து மராட்டியத்திற்கு வந்த 33-வயது நபருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கல்யாண் - டோம்பிவிலி பகுதியை சேர்ந்த 33-வயது நபர் தென் ஆப்பிரிக்க தலைநகர் கேப்டவுனில் இருந்து துபாய்…

‘எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன!’ – கமல் ஹாஸன் நெகிழ்ச்சி

சென்னை: சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசன் லேசான கொரோனா தொற்று பாதிப்பின் அறிகுறியால் சென்னை ராமச்சந்திரா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்ததால் லேசான பாதிப்பே இருந்தது.…

ஜவாத் புயல் கரையைக் கடக்கும் பாதை இதுதான்!

டெல்லி: வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறியது. இந்தப் புயல் நாளை ஆந்திரா - ஒடிசா பகுதியை அடையும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நாளை காலை வடக்கு…

டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் மீண்டும் மாற்றம்!

சென்னை: தமிழகத்தில் பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகம் இருந்ததால் கடைகள் இயங்கும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றப்பட்டது. இந்த நிலையில்…

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்! – வெளியானது அறிவிப்பு

சென்னை: 'அட்டகத்தி', மூலம் அறிமுகமாகி 'மெட்ராஸ்' படம் மூலம் பெரும் கவனம் ஈர்த்த இயக்குநர் பா ரஞ்சித். அடுத்த இரு படங்கள் கபாலி, காலாவில் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கி, நட்சத்திர இயக்குநரானார். சமீபத்தில் அவரது இயக்கத்தில் ஓடிடியில்…

சித்திரைச் செவ்வானம் – ஒரு பார்வை

ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள படம் 'சித்திரை செவ்வானம்'. சண்டை காட்சிகளை இயக்கி கொண்டிருந்த சில்வா இந்த படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார். படத்திற்கான கதையை இயக்குனர் விஜய் எழுதியிருக்கிறார். ஒரு சென்டிமெண்ட், ஆக்ஷன் படம்.…