Take a fresh look at your lifestyle.

எதற்கும் துணிந்தவன்… நாளை முன்னோட்டம்!

சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. கொரோனா பாதிப்பினால் தள்ளிப்போன எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தற்போது வருகிற மார்ச் மாதம் 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த…

அண்ணன் அழைத்தார்… மகிழ்ச்சியான சந்திப்பு! – 13 ஆண்டுகளுக்குப் பிறகு…

3இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளைராஜா. அவரின் சகோதரர் இசையமைப்பாளர், இயக்குநர் கங்கை அமரன். கங்கை அமரனை பாடலாசிரியராக, பாடகராக, இயக்குநராக திரையில் அறிமுகப்படுத்தியவர் இளையராஜா. 16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற…

ரஜினி நடித்த அதிக இந்திப் படங்களுக்கு இசையமைத்தவர் பப்பி லஹிரி!

சூப்பர் ஸ்டார் ரஜினி இந்தியில் நடித்த அதிக படங்களுக்கு இசை அமைத்தவர் பப்பி லஹிரிதான். இவற்றில் பெரும்பாலானவை சூப்பர் ஹிட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் இந்தியில் நடித்த மொத்த படங்கள் 28. இவற்றில் சரி பாதி, அதாவது 14…

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹிரி மரணம்!

டெல்லி: இந்தியாவில் 80 மற்றும் 90-களில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்திய இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹிரி உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 69. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு மாதகாலமாக…

என்றும் என்றென்றும்!

ரஜினிகாந்த் - இளையராஜா... இந்த இருவரின் திரைப்பயணமும் கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் தொடங்கியது. ஒரு ஆண்டு முன்னே பின்னே. இருவருமே அறிமுகமான நாளிலிருந்து இன்றுவரை திரையுலகின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்கிறார்கள். விரைவில் திரைத்துறையில்…

இறைவன் மிகப் பெரியவன்!

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையில், 9 ஆண்டுகள் கழித்து இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'இறைவன் மிகப்பெரியவன்'. ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் சார்பில் ஜாஃபர் இப்படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா…

தலைவர் 169! #Rajinikanth

எந்திரன், பேட்ட, அண்ணாத்தே படங்களைத் தொடர்ந்து, மீண்டும் ரஜினியை வைத்து பிரமாண்ட படம் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினியின் 169-வது திரைப்படமான இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். இவர் கோலமாவு கோகிலா…

ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற மிகப் பெரிய வெற்றிப்படத்தை 2021ல் கொடுத்தார் ரஜினிகாந்த். சமூக வலைதள விமர்சனங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் வசூலைக் குவித்தது அந்தப் படம். ரஜினியின் அடுத்த படத்தையும்…

உலக அளவில் 40 கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு

ஜெனீவா: சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை இன்னமும் மிரட்டி வருகிறது. கொரோனா, டெல்டா, ஒமைக்ரைன் என உருமாற்றம் அடைந்து பல அலைகளாகப் பரவி வரும் இந்த வைரஸால் உலக நாடுகள் இன்னும்…

நீட் தேர்வு விலக்கு கோரும் தமிழக அரசின் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்

சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த…