Take a fresh look at your lifestyle.

ஆர்யாவின் கேப்டன் முதல் தோற்றம் வெளியீடு!

சென்னை: நடிகர் ஆர்யா தற்போது 'கேப்டன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். 'டெடி' படத்தை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, கோகுல் ஆனந்த், சுரேஷ்…

‘புடின் போர்க்குற்றவாளியா? பல்லாயிரம் பேரைக் கொன்று குவித்த அமெரிக்கா இப்படிச்…

மாஸ்கோ: ரஷிய அதிபர் புதினை 'போர்க் குற்றவாளி' என பைடன் அழைப்பது மன்னிக்கக்கூடிய விஷயமல்ல என்று ரஷியா தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமே வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் விளாடிமிர்…

பாராட்டு மழையில் கள்ளன்!

எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் கரு பழனியப்பன் நாயகனாக நடித்துள்ள கள்ளன் படம் நெடிய போராட்டத்துக்குப் பிறகு நாளை திரையைத் தொடுகிறது. வி மதியழகன் தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுக்கு முன்பே அனைத்துத் தரப்பினரிடமிருந்தும்…

நெருங்கும் ரஷியப் படைகள்… உக்ரைன் தலைநகரில் இன்றுமுதல் பொதுமுடக்கம்!

கீவ்: உக்ரைன் மீது ரஷியா போர் அறிவித்து இன்று 20-வது நாளாக கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த போரை நிறுத்த பல்வேறு…

மாறன் பட விமர்சனம்

நடிப்பு: தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி ஒளிப்பதிவு: விவேக் ஆனந்த் சந்தோஷம் இசை: ஜிவி பிரகாஷ் தயாரிப்பு: சத்யஜோதி தியாகராஜன் இயக்கம்: கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு படம் வெளியானபோது, அதன் இளம் இயக்குநர்…

சீனாவில் புதிய வைரஸ் பரவல்? – மக்கள் தொகை அதிகமுள்ள நகரில் முழு ஊரடங்கு

பீஜிங்: சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக…

எதற்கும் துணிந்தவன் பட விமர்சனம்

;நடிகர்கள்: சூரியா, ப்ரியங்கா மோகன், சத்யராஜ், வினய், சரண்யா, இளவரசு, சூரி, ராமர், திவ்யா ஒளிப்பதிவு: இசை: டி இமான் தயாரிப்பு: சன் பிக்சர்ஸ் எழுத்து - இயக்கம்: பாண்டிராஜ் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் அம்பலமாகி,…

வலிமை திரைப்பட விமர்சனம்

நடிகர்கள்: அஜித் குமார், ஹ்யூமா குரேஷி. கார்த்திகேயா ஒளிப்பதிவு: நீரவ் ஷா இசை: யுவன் சங்கர் ராஜா தயாரிப்பு: போனி கபூர் - ஜீ டிவி எழுத்து, இயக்கம் - ஹெச் வினோத் அஜித் குமார் நடித்த படங்களிலேயே அதிக எதிர்ப்பார்ப்பை உருவாக்கிய…

ஆபத்தான ஆரம்பம்!

தமிழ் நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், பணம் , உள்ளூர் செல்வாக்கு போன்றவற்றையும் தாண்டி, தமிழக மக்களின் மன ஓட்டத்தின் பிரதிபலிப்பாகவே பார்க்க முடிகிறது. சின்னச் சின்ன அதிருப்திகள் இருந்தாலும் -குருமூர்திகளின்…

படத்தை முடிக்க அப்பா பென்சன் பணம் கொடுத்து உதவினார்! – விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியீட்டில் பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் 'எஃப் ஐ ஆர் (FIR)'. ராட்சசன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில்,…