Take a fresh look at your lifestyle.
Browsing Category

US EXCLUSIVE

US EXCLUSIVE

அமெரிக்கா… ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு மேல் தொற்று… 2000ஐத் தாண்டியது மரணம்!

வாஷிங்டன்: 2020-ல் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்தே, அதிக பாதிப்புக்குள்ளானது அமெரிக்காதான். அங்குதான் அதிவேகமாகப் பரவத் தொடங்கியது கோவிட் 19 எனும் கொரோனா. பின்னர் 2021-ல் டெல்டா வைரஸ் பரவியபோதும், பாதிப்பில் முதலிடத்தில்…

மோடியைப் புகழ்ந்ததாக வந்த செய்தி போலியானது! – நியூயார்க் டைம்ஸ் விளக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபல நாளிதழான ’தி நியூயார்க் டைம்ஸ்’ முகப்பு பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியைப் புகழ்ந்து செய்தி வெளியிட்டதாக சமூகவலைதளத்தில் படங்கள், செய்திகள் பரவின. அதில், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தனது…

எச்1 பி விசா கட்டுப்பாடுகள் நீக்கம்!

வாஷிங்டன்: அமெரிக்க குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி பணிபுரியும் பிற நாட்டினருக்கு, எச் 1 பி மற்றும் எச் 4 ஆகிய விசாக்கள் வழங்கப் படுகின்றன. இந்திய தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்தவர்கள்தான், இந்த விசாவால் அதிகம் பயனடைந்தனர்.…

ஒருவழியாக ஒப்புக் கொண்டார் ட்ரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வானார். ஆனால் இப்போதைய அதிபரான ட்ரம்ப் ஜனநாயக கட்சியின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்…

‘தோல்வியை ஏத்துக்கங்க மிஸ்டர் ட்ரம்ப்’! – குடியரசுக் கட்சியினர்…

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வானார். ஆனால் இப்போதைய அதிபரான டிரம்ப் ஜனநாயக கட்சியின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர் குற்றசாட்டுகளை…

95 சதவீதம் பலனளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து…. அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!

உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அவற்றில் ரஷ்யா முதல் முறையாக கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்து, அதைப் பயன்பாட்டுக்கும் விட்டுள்ளது.…

அமெரிக்காவின் கொரோனா தடுப்புக் குழுவில் இடம்பெற்ற தமிழர்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், அங்கு தற்போதைய முக்கிய பிரச்சினையாக உள்ள கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக, கொரோனா தடுப்பு மற்றும் வழிகாட்டுதல் குழுவை அமைத்துள்ளார். 13 பேர் கொண்ட இந்தக் குழுவில் இந்திய வம்சாவளியைச்…

அமெரிக்காவின் 46வது அதிபராகிறார் ஜோ பைடன்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் போட்டியிட்டார். தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு…