Take a fresh look at your lifestyle.

வலுக்கும் இலங்கை மக்கள் போராட்டம்… பிரதமர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் ஆகிறார் மகிந்த…

கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மகிந்தா ராஜபக்சே விலகவுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். தலைநகர் கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதை தெரிவித்தார். தற்போதைய அதிபரும்,…

‘ஆஹா’வின் முதல் ஒரிஜினல் படைப்பு ‘பயணிகள் கவனிக்கவும்’!

ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் திரைப்படம் 'பயணிகள் கவனிக்கவும்'. மலையாளத்தில் 'விக்ருதி' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் தமிழ் பதிப்பான இந்த படத்தில்…

‘அமைச்சரவை முடிவுக்கு எதிராக செயல்பட ஆளுநருக்கு அதிகாரமில்லை!’ – உச்ச…

டெல்லி: அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்தான் ஆளுநர் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வில்…

துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே இனி நியமிக்கும்! – சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார். சட்டசபையில் மசோதா குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "உயர்…

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ முன்னோட்டம்!

2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா என தென்னிந்திய சினிமாவின்…

அமேசான் பிரைமில் அமோக வரவேற்புடன் ஓ மை டாக்!

நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ள 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. சரோவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகியுள்ள…

கேஜிஎஃப் 2… இந்திய சினிமாவில் புதிய சாதனை!

ராக்கி பாய் என அழைக்கப்படும் யஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேஜிஎஃப் 2. இதன் முதல் பாகம் கேஜிஎஃப் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள அதன்…

ரஜினி மகள் படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா?

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே 2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனைத் தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம்…

முதல் முறையாக ஐரோப்பாவில் 28 நாடுகளில் வெளியாகும் கேஜிஎஃப் 2!

ஐரோப்பா கண்டத்தில் 28க்கும் அதிகமான நாடுகளில் வெளியாகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது யஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் கேஜிஎஃப் 2. யஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள கேஜிஎஃப் 2 படம்…

22 ஆண்டுகளுக்கு முன்பு ‘நாடு கடத்தப்பட்டவர்’ இன்று பாகிஸ்தான் பிரதமராக தேர்வு!

இஸ்லாமாபாத்: கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தேசிய அவையில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இம்ரான் கானுக்குப் பதிலாக எதிர்கட்சியைச் சேர்ந்த ஷாபாஸ் ஷெரீப் இப்போது நாட்டின்…