Take a fresh look at your lifestyle.

‘இசையென்றால் இளையராஜா’!

NOISE AND GRAINS நிறுவனம் சமீபத்தில் ராக் வித் ராஜா எனும் இசைஞானி இளையராஜா அவர்களின் வெற்றிகரமான இசை நிகழ்ச்சி நடத்தியதைத் தொடர்ந்து, 'இசையென்றால் இளையராஜா' எனும் புதிய நிகழ்ச்சியை மதுரையில் நடத்துகிறது. இளையராஜா பங்கேற்று…

பயில்வான் என்ற பூனைக்கு மணி கட்டிய பாடகி சுசித்ரா!

சென்னை: தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட பயில்வான் ரங்கநாதன், 35 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடிகராகவும் செய்தியாளராகவும் உள்ளார். ஆரம்ப காலங்களில் வாய்ப்புகள் இல்லாததால், ஆபாசப் பத்திரிகைகளில் எழுதி வந்ததாக அவரே சக…

திருப்பதியில் போட்டோ ஷூட்… விதி மீறல்… மன்னிப்புக் கோரிய நயன்தாரா –…

திருமலை: திருமணம் செய்த கையோடு திருப்பதி சென்ற நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும், திருமலை ஏழுமலையான் கோவிலில் நேற்று பிற்பகல் சாமி தரிசனம் செய்தனர். அடுத்து திருமலையில் நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் இருவரும் கலந்து கொண்டனர்.…

அதிகரிக்கும் கொரோனா பரவல்… முதல் அமைச்சர் இன்று ஆலோசனை!

சென்னை: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்க்யுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. 100 க்கு கீழ் இருந்த தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் தினசரி கொரோனா…

ரஜினியுடன் இணைந்து நடிக்க நான் எப்போதுமே தயார்! – கமல் ஹாஸன்

கமல் ஹாஸன், பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா நடிப்பில் உருவான விக்ரம் படம் கடந்த வாரம் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்றுள்ளது. 'விக்ரம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல் ஹாஸன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும்…

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்… 1 லட்சம் பேருக்கு விருந்து… ரஜினி,…

சென்னை: கேரளாவைச் சேர்ந்த நயன்தாரா, தமிழில் 2005-ல் 'ஐயா' படத்தில் நடிகர் சரத்குமார் ஜோடியாக அறிமுகமாகி 17 வருடங்களாக முன்னணி கதாநாயகியாகத் திகழ்கிறார். தமிழ்நாட்டின் லால்குடியை பூர்வீகமாகக் கொண்ட இயக்குனர் விக்‌னேஷ் சிவன் இயக்கிய…

விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றி… அடுத்தடுத்த படங்களைத் தொடங்கும் கமல் ஹாஸன்!

கமல் ஹாஸன், பகத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் கவுரவ வேடத்தில் சூர்யா நடித்த விக்ரம் படம் கடந்த ஜூன் 3-ம் தேதி உலகெங்கும் வெளியானது. இதற்கு முன் கமல் நடித்த எந்தப் படத்துக்கும் கிடைக்காத வரவேற்பு இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது.…

நயன்தாராவுடன் திருமணம் திருப்பதியில் நடக்காதது ஏன்? – விக்னேஷ் சிவன் விளக்கம்

திருப்பதியில் நடப்பதாக அறிவிக்கப்பட்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம், நாளை மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதற்கான காரணத்தை விக்னேஷ் சிவனே நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சென்னை: தென்னிந்திய சினிமாவின் முதல் நிலை நாயகியான…

30 மொழிகளில் வெளியாகும் ‘சுழல் – தி வோர்டக்ஸ்’ – ஒரு அறிமுகம்

விக்ரம் வேதா' புகழ் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி அவர்களின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகியிருக்கும் முதல் வலைதளத் தொடர் 'சுழல்- தி வோர்டெக்ஸ்'. இயக்குநர்கள் பிரம்மா மற்றும்…

நயன்தாரா நடிப்பில் O2: வெளியானது புதிய பட முன்னோட்டம்

தமிழில் முன்னணி ஓடிடி தளமாக வளர்ந்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த வெளியீடாக நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் ஜிஎஸ் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்ஆர் பிரகாஷ் பாபு, எஸ்ஆர் பிரபு இணைந்து…