Take a fresh look at your lifestyle.

நடிகை மீனாவின் கணவர் மரணம்

தமிழ் திரையுலகின் முதல் நிலை நடிகையாகத் திகழ்ந்தவர் மீனா. ரஜினிகாந்த், கமல் ஹாஸன் உள்ளிட்ட நாயகர்களுடன் நடித்து உச்சத்தில் இருந்தவர். கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த கணிப்பொறியாளர் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார்.…

ஆஹா வழங்கும் ‘ஆன்யா’ஸ் டுடோரியல்’ இணையத் தொடர்

தமிழின் முன்னணி ஓடிடி தளங்களைக் கடந்து, தமிழ் மொழிக்கென்றே பிரத்யேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, வேகமாக வளர்ந்து வருகிறது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது ஆன்யா’ஸ் டுடோரியல் இணையத் தொடர். இயக்குநர் பல்லவி…

ஓலா மின் வாகன விற்பனையில் பெரும் சரிவு!

சென்னை: மின்சார கார் மற்றும் இருசக்கர தயாரிப்பில் முன்னோடியாக உள்ள ஓலா நிறுவனத்தின் விற்பனை பெருமளவில் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஓலா நிறுவனத்தின் மின்சார வாகனங்களில்…

தமிழ்நாடு ஒருபோதும் எனக்கு கசப்பான நினைவுகளைத் தந்ததில்லை! – கிச்சா சுதீப்

கிச்சா சுதீப் நடிப்பில் அனுப் பண்டாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள அதியுச்ச கற்பனை அதிரடிப்படம் 'விக்ராந்த் ரோணா'. 3டி வடிவில் கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என ஆறு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28-ஆம் தேதி…

வெளியானது ஷாருக்கானின் பதான் முதல் தோற்றம்!

அடுத்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் 3 படங்கள் வெளியாகவிருக்கின்றன. ஒருகாலத்தில் தொடர்ந்து வெள்ளி விழாப் படங்களையும், உலக அளவில் பெரும் வெற்றிப் பெற்ற படங்களையும் கொடுத்து வந்த ஷாருக்கான், சமீப ஆண்டுகளில் பெரிய வெற்றிப் படம் எதையும்…

தமிழ்நாட்டில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1,359 ஆக இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு 1,382- ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை தொற்று…

கிச்சா சுதீப்பின் ‘விக்ராந்த் ரோணா’ முன்னோட்டம்… 6 மொழிகளில் 25…

கிச்சா சுதீப் நடிப்பில் அனுப் பண்டாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள அதியுச்ச கற்பனை அதிரடிப்படம் 'விக்ராந்த் ரோணா'. 3டி வடிவில் கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என ஆறு மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் முன்னோட்டக்…

ராக்கெட்ரி படத்தின் இயக்குநரானது ஏன்? – மாதவன்

உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. வரும் ஜூலை 1 முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படம்…

வீட்ல விசேஷம்… திட்டமிட்ட கச்சிதமான வெற்றி!

இந்தியில் வெளியாகி வெற்றியடைந்த 'பதாய் ஹோ' படத்தை தமிழில் வீட்ல விசேஷம் என்ற தலைப்பில் போனி கபூர் ரீமேக் செய்துள்ளார். இந்தப் படத்தில் சத்யராஜ், ஊர்வசி, ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…

சந்திரமுகி 2… வெளியானது அறிவிப்பு… ஹீரோ யார் தெரியுமா!

சென்னை: கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு நடிப்பில், பி வாசு இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி கண்ட படம் சந்திரமுகி. சென்னையில் மட்டும் 850 நாட்களுக்கும் மேல் ஓடியது. துவரை இந்தப் படத்தின்…