Take a fresh look at your lifestyle.

தமிழ் சினிமாவின் பெருமையை உலக அளவில் உச்சத்துக்குக் கொண்டுபோன ‘கடைசி விவசாயி’!

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'கடைசி விவசாயி'. நல்ல படங்களைத் தயாரிப்பதில், ஒரு தயாரிப்பாளராக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யின் உச்சியில் அமர்ந்திருக்கும் விஜய் சேதுபதியின் இன்னொரு பெருமை மிகு…

அமெரிக்காவில் எப்படி இருக்கிறார் டி ராஜேந்தர்?

சமீபத்தில் நடிகர் சிலம்பரசன் டி ஆரின் தந்தையும் பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் உடல் நலம் குன்றிய நிலையில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை முடிந்த நிலையில், பூரணமாக…

சமையல் எரிவாயு விலை ரூ 50 உயர்வு!

சென்னை: இந்த மாதம் ஜூலை 1ம் தேதி முதல் கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டது. இதில் வணிக சிலிண்டரின் விலை குறைந்தாலும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை…

யானை பட விமர்சனம்

நடிகர்கள்: அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி ஒளிப்பதிவு: கோபிநாத் இசை: ஜிவி பிரகாஷ் தயாரிப்பு: ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன் இயக்கம்: ஹரி யார் என்ன சொன்னாலும், விமர்சனம் செய்து நகையாடினாலும், தன் பாணியிலிருந்து…

ராக்கெட்ரி: நம்பி விளைவு – விமர்சனம்

நடிகர்கள்: ஆர் மாதவன், சிம்ரன் ஒளிப்பதிவு: சிரிஷா ராய் இசை (பாடல்கள்): நேட் கார்னல், பில்லி டாவ்சன் இசை (பின்னணி): சாம் சிஎஸ் தயாரிப்பு: ஆர் மாதவன், சரிதா மாதவன், வர்கீஸ் மூலன், விஜய் மூலன் எழுத்து, இயக்கம்: ஆர் மாதவன்…

‘காட்டுல… காட்டுல…’ அருண் விஜய் – ஹரியின் யானை புதிய வீடியோ!

அருண் விஜய்யின் 33-வது படம் 'யானை'. ஹரி இயக்கத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித்…

‘என்னை மன்மதலீலையில் சிக்க வச்சவர் கமல் ஹாஸன்தான்’! – ராதாரவி கலகல…

கனல் படத்தின் தயாரிப்பாளர் ஜெய்பாலா இந்த நிகழ்ச்சியில் பேசியது: டஒரு புது படக்குழுவிற்கு இவ்வளவு பேர் வந்து வரவேற்பு தந்திருப்பது ஆச்சர்யம். படத்தில் தென்மாவின் இசை பிரமாதமாக வந்துள்ள.து இயக்குநர் சமயமுரளிக்கும் நன்றி. எங்கள்…

எச்சரிக்கை… ‘டெவில்’ இசையமைப்பாளரானார் இயக்குநர் மிஷ்கின்!

மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆர் ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’. இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். படத்தின் மிக முக்கியமான…

சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடமி தந்த கௌரவம்… முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து!

திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயிரத்திற்கும்…

பிணங்கள் எரியும் பின்னணியில் ரொமான்ஸ்! – பனாரஸ் நாயகனுக்கு வந்த சோதனை

கே ஜி எஃப் படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னட திரையுலகிலிருந்து அறிமுகமாகும் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பனாரஸ்' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது. இதனை தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும்,…