Take a fresh look at your lifestyle.

வெளியானது பொன்னியின் செல்வன் – 1 சிறுமுன்னோட்டம்!

சென்னை: ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் என திரையுலகின் முன்னணி நடிகர்கள் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க…

பிணத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சினிமா யூட்யூபர்கள்! – ‘தெற்கத்தி…

சந்திரபாபு பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பில் புதுமுகம் சாரத், நடிகராகவும், இயக்குநராகவும், பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் திரையுலகில் கால் பதிக்கும் திரைப்படம் 'தெற்கத்தி வீரன்'. முழுமையான பொழுதுபோக்கு, ஆக்சன் படமாக…

சூர்யா, ஜோதிகாவை பார்த்ததும் எனக்கு பேச்சு வரவில்லை – சாய் பல்லவி

பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வழங்கும் திரைப்படம் கார்கி. இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்…

திடீர் உடல் நலக்குறைவு…. நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல் நலக்குறைவுக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விக்ரமுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக…

‘லிங்குசாமி ஒரு நிஜமான வாரியர்’!- திரையுலகினர் வாழ்த்து

என் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடித்திருக்கும் அதிரடி திரைப்படம் 'தி வாரியர்'. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சிட்துரி தயாரித்துள்ளார். பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். படத்தில்…

‘ஃபாரின் சரக்கு’ பட விமர்சனம்

குஜராத் அமைச்சர் ஒருவரின் மகன் ரகசியமாக தமிழகத்துக்கு வருகிறார். தமிழக அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் அவரை 10 நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு உசேன் தலைமையிலான ரவுடி கும்பலிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதே சமயம்,…

இளையராஜாவின் சாதனைகளுக்காக குடியரசுத் தலைவர் பதவியே கொடுக்கலாம்! – கமல் ஹாஸன் நச்!!

சென்னை: மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். திரையுலகிலிருந்து ரஜினிகாந்த் முதல் நபராக இளையராஜாவுக்கு…

இளையராஜா ‘எம்பி’-க்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

சென்னை: மாநிலங்களவை நியமன உறுப்பினராக பிரபல இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு…

மாநிலங்களவை எம்பியாக இசைஞானி இளையராஜா நியமனம்… குவியும் வாழ்த்துகள்!

டெல்லி: விளையாட்டு, சமூக சேவை ,கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குளில் 12 பேரை மாநிலங்களவைக்கு நியமன எம்.பி.க்களாக குடியரசுத் தலைவர் நேரடியாக நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர்…

பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’… காதலே அரசியல்!

பெரும் வரவேற்பு பெற்ற சார்பட்டா பரம்பரைக்குப் பிறகு பா ரஞ்சித் இயக்கி வரும் புதிய படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்தப் படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன்,…