கலைப்புலி தாணு பிரமாண்டமாய் வெளியிடும் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’!
பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் காலாபானி. மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபு நடித்த முதல் மலையாள படமும் அதுதான். இளையராஜா இசையில் பாடல்கள்…
ரஜினி சொன்ன அட்வைஸை கேக்கலை! – சசிகுமார்
செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள 'ராஜ வம்சம்' படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குநர் - நடிகர் சசிகுமார் நடிக்க ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் .…
இந்த வாரமும் மழை இருக்கும்! – வானிலை ஆய்வு மையம்
சென்னை: தெற்கு அந்தமான் கடற்பகுதியில் (3.1 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை…
அமீருக்குப் போட்டியாக இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்! – எஸ் ஏ சந்திரசேகர்
இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் 'நான் கடவுள் இல்லை' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இவ்விழாவில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு…
ஜெய் பீம் சர்ச்சை… வருத்தம் தெரிவித்த இயக்குநர் ஞானவேல்!
தமிழ் நிலம் எப்போதும் நல்ல முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. ‘ஜெய் பீம்’ படத்திற்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்தும் வரவேற்பும் அளித்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்மைச்…
‘சொல்லி அடிச்சிருக்கார் சிவா…’ – அண்ணாத்த வெற்றி குறித்து…
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த மற்றும் விஸ்வாசம் திரைப்படம் தொடர்பாக தனது ஹூட் பக்கத்தில் பேசியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள ஹூட்டில், "பேட்டை திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காலா, கபாலி திரைப்படங்களின் வயசான ரோல்…
வன்னியர் சங்க மிரட்டல்… சூர்யாவுக்கு குவியும் ஆதரவு!
ஜெய் பீம் படம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் மிரட்டல் அறிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து பொதுவெளியில் சூர்யாவுக்கு பெரும் ஆதரவு குவிகிறது. வன்னியர் அமைப்புக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.…
அண்ணாத்த-வை ஆபாசமாகப் பேசியவர்களைக் கைது செய்ய போலீசில் புகார்… முதல்வருக்கும்…
ரஜினி நடிப்பில் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான திரைப்படம் அண்ணாத்த. உலகம் முழுவதும் பல ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது இந்தப் படம். வெளிநாடுகளில் மட்டும் 1100 க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகி புதிய சாதனை படைத்தது.
குடும்பப் படமாக…
விமர்சனங்களைத் தகர்த்து… ரூ 250 கோடி வசூலை நெருங்கும் ரஜினியின் அண்ணாத்த!
சென்னை: சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிபில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் கடந்த தீபாவளி நாளன்று உலகெங்கும் 2300க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது. ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு,…