Take a fresh look at your lifestyle.

பொங்கலுக்கு மாஸ்டர் உள்பட 4 புதிய படங்கள்!

இந்த ஆண்டு முழுவதுமே கொரோனாவால் திரைத்துறை முடங்கிப் போனது என்றே சொல்ல வேண்டும். தீபாவளி பண்டிகைக்குக் கூட பெரிய பட்ஜெட் படங்களைத் திரைக்கு கொண்டு வர தயாரிப்பாளர்களும் தியேட்டர்காரர்களும் தயங்குகின்றனர். தியேட்டர்களில் சமூக இடைவெளி,…

வடிவேலுவையும் இழுக்கும் பாஜக!

சென்னை: நடிகர் வடிவேலு பா.ஜனதாவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் சில ஆண்டுகள் வரை கொடிகட்டிப் பறந்தவர். ஆனால் விஜயகாந்த் மீதான தனிப்பட்ட கோபத்தில், திமுகவில் சேர்ந்து கடந்த…

நன்றி.. வணக்கம்… எல்லாம் முடிந்தது! – விஜய் சேதுபதி

சென்னை: 800 படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது குறித்து கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி, 'நன்றி வணக்கம்' என்று மட்டும் கூறியுள்ளார். “நன்றி, வணக்கம்” என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம் என்று அவர் தெரிவித்துள்ளார்.…

ஊழல் திமுக… ஒரே மாற்று மருந்து ரஜினிதான்! – தமிழருவி மணியன்

அன்பிற்கினிய நண்பர்களுக்கு, வணக்கம். முன்னாள் அமைச்சர் திரு.பொன்முடியின் மகன் திரு.கவுதம் சிகாமணி ரிசர்வ் வங்கியின் ஒப்புதலின்றி 2008 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்தாவில் உள்ள பிடி எக்செல் மெகிண்டோ என்னும் நிறுவனத்தில்…

ஷிகர் தவான் சதம்… சென்னையை வீழ்த்தியது டெல்லி!

சார்ஜா: ஷிகர் தவானின் அதிரடி சதத்தால் சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி. ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள்…

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை தடுத்துவிட முயல்கின்றனர்! – தமிழருவி மணியன்

அன்பிற்கினிய நண்பர்களுக்கு.... வணங்கி மகிழ்கிறேன். ஒருவரைப் பற்றி ஒரு செய்தி வெளியானால் அதைப் பற்றி அடுத்த கணமே அழுக்கு வார்த்தைகளால் அருவருப்பான நடையில் விமர்சனம் செய்து தங்கள் மன வக்கிரத்தை வெளிப்படுத்தும் ஒரு கூட்டம் சமூக…

‘இலங்கைத் தமிழனாகப் பிறந்தது என் தவறா?’ – முத்தையா முரளிதரன் அறிக்கை

கொழும்பு: நான் இலங்கையில் பிறந்தது எனது தவறா என கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிப்பு…

‘தவிர்த்திருக்கலாம்… அனுபவமே பாடம்!’ – ரஜினிகாந்த்

சென்னை: ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரி விவகாரத்தில் நீதிமன்றம் போனதைத் தவிர்த்திருக்கலாம்... அனுபவமே பாடம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி ரூ.6.5 லட்சத்தையும் இன்று அவர்…

‘முத்தையா முரளிதரன் ஒரு இன துரோகி… அவர் வேடத்தில் நீ நடிக்கலாமா விஜய்…

அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது, வணக்கம். மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர். அதற்கு இயல்பான, யதார்த்தமான…

க/பெ ரணசிங்கம் – விமர்சனம்

நடிப்பு: விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம் இசை: ஜிப்ரான் இயக்கம்: பெ விருமாண்டி படத்தின் சிறப்பு ஆரம்பித்த சில நிமிடத்திலேயே வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற கதாநாயகன் இறந்துவிட்டதாய் நாயகிக்கு செய்தி வருகிறது.…