Take a fresh look at your lifestyle.

ராகவேந்திரா மண்டப சொத்துவரி விவகாரம்: வழக்கை வாபஸ் வாங்கினார் ரஜினி

சென்னை: கொரோனா பொது முடக்க காலத்தில் திறக்கவே இல்லாத தனது ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட 6.50 லட்சம் சொத்து வரியை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.…

‘இன்னும் என்னென்ன துரோகங்களைச் செய்யப் போகிறதோ அதிமுக அரசு!’ – முக…

சென்னை: பதவிக்காக - ஊழலுக்காக, 'நீட் தேர்வில்' தமிழகக் கல்வி உரிமையைப் பறி கொடுத்தது போல், இப்போது மருத்துவக் கல்வி இடஒதுக்கீட்டிலும் தமிழக மாணவர்களை வஞ்சிக்கிறது அதிமுக அரசு என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து…

ஐ.பி.எல்: சென்னை சூப்பர் கிங்ஸுக்கு 3-வது வெற்றி!

துபாய்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஹைதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது. 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.…

‘கொரோனா… இனிமேல்தான் ஆபத்து ரொம்ப அதிகம்!’ – பிரபல மருத்துவர்…

உலகெங்கும் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பது போல் செய்திகள் வருகின்றன. நம்மில் பலரும், உற்றார் உறவினர் இதனால் பாதிக்கப்பட்டதைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறோம். மக்களிடம் எச்சரிக்கை உணர்வு குறைந்து, அலட்சியம் கூடி வருகிறது……

கொரோனா தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தியது ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபருக்கு பக்க விளைவு ஏற்பட்டதால், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் பரிசோதனையை நிறுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஒவ்வொரு நாடுகளும் முயற்சி…

அந்தாதுன் தமிழ் ரீமேக்… பிரசாந்தை இயக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்!…

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கை பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குநர் ஜெஜெ பெட்ரிக் இயக்குவார் என நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் அறிவித்துள்ளார். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு,…

நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: நடிகர் தனுஷ் வீட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தொடர்புகொண்ட மர்ம நபர், சென்னை அபிராமபுரத்தில் உள்ள நடிகர் தனுஷ்…

‘சச்சின் 10ம் வகுப்புதான் படித்தார்… அதற்காக அவருக்கு பியூன் வேலை…

மதுரை: 10ம் வகுப்பு படித்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத் திறனாளி…

இந்த சாதிச் சனியனால் என்ன சாதிக்கப் போகிறோம்! – தமிழருவி மணியன்

மனிதர்கள் யாரும் இந்த நாட்டில், இந்த ஊரில், இந்த சாதியில், இன்னாருக்குப் பிறக்க வேண்டும் என்று இறைவனிடம் மனுப்போட்டு வந்து சேரவில்லை. இந்த சாதிச் சனியனை ஏன் நம்மால் முற்றாகப் புறம் தள்ள முடியவில்லை என்பதை இன்றுவரை என்னால்…

இளையராஜா இசையில் ‘தேசிய தலைவர்’

மறைந்த மக்கள் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' எனும் பெயரில் படமாகிறது. இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா. தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார்.. இஸ்லாமியரான இவர்…