Take a fresh look at your lifestyle.

சிலு சிலு காத்து… ஜில்லுன்னு மழை… குளுகுளு தமிழகம்!

சென்னை: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வட கிழக்குப் பருவமழை நேற்று இரவு தொடங்கியது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிகக் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் விடிய, விடிய இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால்…

நவம்பர் 2020: வங்கி விடுமுறை நாட்கள்

மும்பை: பண்டிகை மாதங்களில், வங்கி ஊழியர்களுக்கு பல விடுமுறைகள் கிடைக்கின்றன. அதன்படி நவம்பரில், தீபாவளி மற்றும் குரு நானக் ஜெயந்தி ஆகிய இரண்டு முக்கிய திருவிழாக்களில் வங்கிகள் மூடப்படும் இது தவிர நான்கு ஞாயிறு மற்றும் இரண்டு சனிக்கிழமைகளில்…

ரஜினி கையெழுத்துடன் வெளியாகி பரபரப்பு கிளப்பிய அறிக்கை!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளதாக ஒரு நீண்ட அறிக்கை ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில், அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து மக்கள் சொல்லும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வேன். என் உடல்நலம்…

‘அந்த அறிக்கை என்னுடையதல்ல; ஆனால்..!’ – ரஜினிகாந்த்

சென்னை: சமீபத்தில் எனது பெயரில் வெளியான கடிதம் உண்மையானதல்ல... ஆனால் அதில் இடம் பெற்றிருந்த விஷயங்கள் உண்மை என்று ரஜினிகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வருவது உறுதி என்று கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அறிவிப்பு…

முதல்வர் அய்யா… என் உயிருக்கு ஆபத்து!’ – பரபரப்பு கிளப்பிய இயக்குநர்…

சென்னை : கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. விஜய் சேதுபதியை தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நாயகனாக அறிமுகமாக்கியவர். விஜய்சேதுபதிக்கு மக்கள் செல்வன் என பட்டம்…

வட கிழக்குப் பருவமழை… இன்று தொடங்குகிறது!

சென்னை: தமிழகம், ஆந்திரா, ராயல்சீமா, தெற்கு கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை…

பீகார்… 71 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்ட தேர்தல்!

பாட்னா: பீகாரில் 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. முதல் கட்டமாக 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு…

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பு எப்போது?

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பொது போக்குவரத்து தொடங்கியுள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ம்…

அமெரிக்கா: மேலும் ஒரு கருப்பினத்தவர் சுட்டுக் கொலை!

பிலடெல்பியா: அமெரிக்காவில் மினியாபோலிஸ் நகரில் கடந்த மே மாதம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் போலீசாரால் கொல்லப்பட்டார். அவர் கழுத்தில் டெரெக் என்ற வெள்ளை போலீஸ் அதிகாரி முழங்காலை வைத்து நெரித்துக் கொன்ற வீடியோ கசிந்து பெரும் பரபரப்பை…