Take a fresh look at your lifestyle.

வேலை நாளிலும் நின்று ஆடும் ‘நானே வருவேன்’!

செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன். கலைப்புலி எஸ் தாணு தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தார். இந்தப் படம் கடந்த செப்டம்பர் 29ம் தேதி உலகெங்கும் வெளியானது. அதற்கு அடுத்த…

அன்று இந்து மதமும் இல்லை… ராஜராஜ சோழன் இந்துவும் இல்லை! – சீமான் அதிரடி

சென்னை: "பேரரசன் ராஜராஜ சோழனை இந்து என்று பேசுவதெல்லாம், ஒரு வேடிக்கை. ரொம்ப கேவலமானது. வள்ளுவருக்கு காவி பூசியது மாதிரிதான். அந்த காலத்தில் இந்த நாடும் கிடையாது. இந்த மதமும் கிடையாது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை…

மீண்டும் ரஜினிகாந்த் – மணிரத்னம்?

முதன்முறையாக ரஜினியை வைத்து மணிரத்னம் இயக்கிய படம் தளபதி. இன்று வரை அனைத்து சினிமா ரசிகர்களின் அபிமானத்துக்குரிய படமாகத் திகழ்கிறது தளபதி. இந்திய சினிமாவின் முக்கியத் திரைப்படமாகப் பார்க்கப்படுகிறது. அதன்பிறகு இருவரும் இணையவே…

புளோரிடாவை புரட்டிப்போட்ட இயான் புயல்.. பலி எண்ணிக்கை 80 ஆனது

வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நேற்று முன்தினம் தாக்கியது. பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. இது தீவிரத்தின்…

பாலிவுட்டில் பட்டையைக் கிளப்பும் ‘விக்ரம் வேதா’!

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ஹிர்த்திக் ரோஷன் - சயீப் அலி கான் ஆகியோர் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்து, இந்தியில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் மூலம்…

பொன்னியின் செல்வன் திரைப்பட விமர்சனம்

நடிகர்கள்: விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், த்ரிஷா ஒளிப்பதிவு: ரவி வர்மன் இசை: ஏஆர் ரஹ்மான் தயாரிப்பு: சுபாஷ்கரன் - மணிரத்னம் கதை: அமரர் கல்கி இயக்கம்: மணிரத்னம் பொன்னியின்…

பொன்னியின் செல்வன்.. முதல் நாளில் ரூ 80 கோடி வசூல்!

70 ஆண்டுகளுக்கு முன் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்றுப் புதினம் பொன்னியின் செல்வன். பிற்காலச் சோழர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பெருங்கதை. மணிரத்னம் இயக்கத்தில் இப்போது திரைப்படமாக வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில்…

59 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு அருகில் வரும் வியாழன் கிரகம்!

நமது சூரியக் குடும்பத்தில் ஐந்தாவது கோளாக இருப்பது வியாழன் கோள் ஆகும். இது தான் சூரியக்குடும்பத்திலேயே மிகப்பெரிய கோளாகும். நமது பூமியை போல 1,300 மடங்கு பெரியது. அதாவது 1300 பூமிகளை வியாழனில் அடக்கிவிடலாம். இந்த வியாழன் கோளை 75…

யாரையும் உருவ கேலி செய்யாதீங்க! – சிம்பு வேண்டுகோள்

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், சிலம்பரசன் டிஆர் நடித்து வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி…

14 வது நாளாக நடைப் பயணத்தைத் தொடரும் ராகுல் காந்தி!

கொச்சி: கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த 7-ந்தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. தொடங்கினார். கன்னியாகுமரியிலிருந்து இந்தப் பயணத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி…