Take a fresh look at your lifestyle.

‘ஐயர்கள் பிரியாணி கடை வைப்பது போலத்தான் இவர்கள் படம் எடுத்திருப்பது!’ –…

டிஸிஃப்மா (DeSiFM) திரைப்பட பயிற்சி நிறுவனம் தயாரிப்பில், எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’. இதில் அறிமுக நடிகர்கள் நவீன், லாவண்யா, பிரேமா, அஷ்வினி…

20 போட்டியாளர்களுடன் கலகலப்பாகத் தொடங்கியது பிக் பாஸ் 6

100 நாட்கள் நடக்கும் இப்போட்டியில் அனைத்து கடினமான தருணங்களையும் கடந்து இறுதிவரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவரே வெற்றியாளர். அவருக்கு ரூ 50 லட்சம் பரிசு வழங்கப்படும். இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீதும் எதிர்பார்ப்பு…

இந்தியைத் திணித்து இன்னொரு மொழிப்போரைத் தூண்டாதீர்! – மோடி அரசுக்கு முக ஸ்டாலின்…

சென்னை: மத்திய அரசின் இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கை: “இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மைதான். ஒரேநாடு என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு,…

உபி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மரணம்

குருகிராம்: உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவ் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆக்சிஜன் அளவும் அவருக்கு…

ரஜினியைச் சந்தித்த சரத்குமார்!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தைப் பார்த்த பின் நடிகர் சரத்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை வாழ்த்தியுள்ளார் சூப்பர்…

‘ஏங்க மணிரத்னம்… இவ்வளவு பெரிய வெற்றிக்குக் காரணமான கல்கியை கண்டுக்காம…

கல்கியின் பெருங்கதையான பொன்னியின் செல்வன் வெளியானதிலிருந்து திரையுலகம், எழுத்துலகம் இரண்டுமே பரபரத்துக் கிடக்கிறது. இவற்றைத் தாண்டி, படம் பெரும் வசூலைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் பொன்னியின் செல்வனை எழுதிய அமரர் கல்கிக்கு உரிய…

கல்கியின் பொன்னியின் செல்வன் அத்தனை நேர்த்தியாகவா படமாக்கப்பட்டிருக்கிறது?

பொன்னியின் செல்வன் வெளியாகி மூன்று நாட்கள் ஆகிவிட்டன. இணைய வெளியெங்கும் பொன்னியின் செல்வன் விமர்சனங்களே ஆதிக்கம் செலுத்துகிறது. பெரும்பாலும் வியப்பு கலந்த பாராட்டுகள்.. கொஞ்சம் எதிர்மறை... அவற்றில் பெருமளவு வன்மம். இந்த வன்மம்…

பிஸ்தா பட விமர்சனம்

நடிகர்கள்: மெட்ரோ சிரிஷ், மிருதுளா, அருந்ததி நாயர், செந்தில், யோகி பாபு, சதீஷ் ஒளிப்பதிவு: எம் விஜய் இசை: தரணி குமார் தயாரிப்பு: புவனேஸ்வரி இயக்கம்: ரமேஷ் பாரதி மணப்பெண்களைத் தூக்கி, கடைசி நேரத்தில் வெட்டி…

இயக்குநர் ராம் – சுரேஷ் காமாட்சி – நிவின் பாலி கூட்டணியின் புதுப்படத் தலைப்பு…

யக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. 'மாநாடு' படத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில், 7வது படம்…

அருண்மொழி வர்மன், பிரபாகரன் வரலாற்றை நானே தயாரிப்பேன், வெற்றிமாறன் இயக்குவார்! –…

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில்…