Take a fresh look at your lifestyle.

‘ஆண்டுக்கு ரூ.8 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா?’ – முதல்வர் முக ஸ்டாலின்

சென்னை: உயர் சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் சமூக நீதி கொள்கைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ சந்தானம்!

ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமந்த் நடித்துள்ளார். மேலும் முனிஷ் காந்த், குக் வித் கோமாளி புகழ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.…

கிராமத்து கதையில் நடிக்க வேண்டும்! – அசோக் செல்வன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைகளங்களைத் தேர்ந்தெடுத்து, வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் தன்னை நிரூபித்து வரும் அசோக் செல்வன் தனக்கென ஒரு தனி…

அந்தமான் அருகே மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி

டெல்லி: தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில், வங்கக்கடலில் வரும்…

‘கார்த்திக் வெளியே தெரிந்த பிளேபாய்.. ராம்கி வெளியே தெரியாத பிளேபாய்!’-…

ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க…

புதுமுகங்கள் நடிப்பில் புதிய ரொமான்ஸ் காமெடி படம்!

நடிகர் சந்தானத்தின் மைத்துனரான வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ் ஆகியோர் தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் கால்பதிக்கிறார்கள். என்என் பிக்சர்ஸ் சார்பில் இவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படத்தின் பூஜை அண்மையில் நடந்தது. படக்குழுவினருடன்,…

‘அடிப்படை அறிவோ, நேர்மையோ இல்லாத ஆளுநர் ஆர்என் ரவி’ – குடியரசுத்…

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி திமுக சார்பில் குடியரசு தலைவருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் அடிக்கடி கருத்து பிரச்சனைகள் ஏற்பட்டு வரும் நிலையில், ஆளுநரை திரும்ப பெற…

சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன் – ‘டிரைவர் ஜமுனா’ ஐஸ்வர்யா…

எனக்கு நெடுஞ்சாலைகளில் வேகமாக கார் ஓட்டுவது பிடிக்கும். 'டிரைவர் ஜமுனா' படத்தின் சண்டைக் காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் நானே காரை ஒட்டிக்கொண்டே நடித்தேன்," என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார். 18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில்…

மாமன்னர் ராஜராஜன் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்! – மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய துணைக் கண்ட வரலாற்றிலேயே மிக உயர்ந்த இடத்தைபெற்ற மன்னன் ராஜராஜ சோழன். கடல் கடந்து சென்று பல நாடுகளில் வெற்றிக் கொடி நாட்டி, தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திய மாவீரன். உலகப் புகழ்பெற்ற தஞ்சை…

சர்தார் வெற்றி… இயக்குநர் மித்ரனுக்கு சொகுசு கார் பரிசளித்த கார்த்தி!

கார்த்தி நடிப்பில், பிரின்ஸ் பிக்சர்ஸ் லஷ்மன்குமார் தயாரிப்பில் உருவான படம் சர்தார். பிஎஸ் மித்ரன் இயக்கிய இந்தப் படம் தீபாவளி அன்று வெளியானது. கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தப் படம், இந்திய உளவாளி ஒருவரின் கதை.…