Take a fresh look at your lifestyle.

கேஜிஎஃப், காந்தாரா வரிசையில் சேருமா விஜயானந்த்?

சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேசுவரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி…

வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல்!

வதந்தி தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. வரும் டிசம்பர் 2 ஆம் தேதி இந்தத் தொடர் உலகமெங்கும் அமேசான் ப்ரைம் வீடியோ மூலம் தொடர்ந்து ஒளிபரப்பாக இருக்கிறது. முன்னதாக அண்மையில் நடந்து முடிந்த கோவா…

இனப்பகைவர்கள் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவ இடம் தரக்கூடாது!

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், எதிரிகள் நமக்கு எதிராக வேண்டுமென்றே திட்டமிட்டு பொல்லாங்குகளையும், பச்சைப் பொய்களையும் பரப்புவார்கள் என்றும், உண்மைகள் நம் பக்கம் இருப்பதால், அந்த பொய்களை…

சசிகுமார் நடிக்கும் ‘நந்தன்’ படத்தின் முதல் தோற்றம்… வெளியிட்டார்…

இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, 'நந்தன்' என பெயரிடப்பட்டு, அதன் முதல் தோற்ற வடிவமைப்பு வெளியாகியுள்ளது. இதனை நடிகரும், தமிழ் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான…

ஒரு மறுவெளியீட்டுப் படத்துக்கு நள்ளிரவு, அதிகாலை சிறப்புக் காட்சிகள்… அதான் நம்ம…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2002-ல் வெளியான பாபா படம், மீண்டும் புதுப் பொலிவுடன் வெளியாகும் என்ற செய்தி இணையத்தில் பரவியதில் இருந்து கடந்த ஒரு வாரமாக ரசிகர்கள், ஊடகங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள்…

கட்டா குஸ்தி முன்னோட்டம்

கட்டா குஸ்தி படத்தில் விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி இணையாக நடித்துள்ளனர். இப்படத்தை விஷ்ணு விஷாலும், தெலுங்கு நடிகர் ரவி தேஜாவும் இணைந்து தயாரித்து உள்ளனர். இப்படம் டிசம்பர் 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள…

பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நடத்தத் தடை! – தமிழக அரசு

சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் ஆர்எஸ்எஸ்-ஸின் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியின்…

‘வதந்தி… உண்மை நடக்கும் ; பொய் பறக்கும்’! – எஸ் ஜே சூர்யா

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதள தொடர் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ். ஜே.…

கமல் ஹாஸன் உடல்நிலை சீராக உள்ளது… ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்! –…

சென்னை: நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இதுமட்டுமல்லாமல், கட்சிப் பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார். கடந்த 3…

குளிரில் நடுங்கும் சென்னை!

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், 'சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சில…