Take a fresh look at your lifestyle.

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை!

சென்னை: வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதால், மார்ச் 18 மற்றும் மார்ச் 19 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய…

முதல்வர் முக ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ரஜினிகாந்த், இளையராஜா!

சென்னை: தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் மார்ச் 1-ம் தேதி வியாழன் கிழமை தனது 70 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் அவருக்கு ஒரு நாள் முன்பாகவே வாழ்த்துகளைத்…

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் மரணம்

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் மயில் சாமி மாரடைப்பால் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57. ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார். 1984-முதல் சிறு…

அதானியைப் பாதுகாக்கிறது மோடி அரசு! – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு குடியரசுத் தலைவரின் உரை வழிகாட்டியாக இருக்கிறது. தொலைநோக்கு சிந்தனையுடனான…

இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறைவு செய்து, டெல்லி திரும்பினார் ராகுல் காந்தி!

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கினார். தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் முக…

விஜய் சேதுபதியின் பெருந்தன்மை! – மைக்கேல் இயக்குநர் நெகிழ்ச்சி

மைக்கேல் படத்தின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் நடந்தது. இந்த நிகழ்வில், தயாரிப்பாளர் சிவி குமார் பங்கேற்றுப் பேசுகையில், "படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு மிகச்சிறப்பாக இருக்கிறது. படக்குழு சிறப்பான ஒரு படத்தைக் கொடுத்து…

ரஜினியின் ஜெயிலரில் தமன்னா!

ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் இப்படத்தின் 65 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார்…

திரைப்படத்துறையில் ரூ 3000 கோடி முதலீடு… ஹோம்பாலே நிறுவனத்தின் புத்தாண்டு அறிவிப்பு!

‘கேஜிஎஃப் 1’, ‘கே ஜி எஃப் 2’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான படங்களை தயாரித்து, அவற்றை அனைத்திந்தியப் படங்களாக வெளியிட்டு பெரும் வெற்றியடைந்த நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் அதன் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்,…

கடைசி காதல் கதை பட விமர்சனம்

நடிகர்கள்: ஆகாஷ் பிரேம்குமார், ஈனாக்சி கங்குலி, புகழ், சாம்ஸ், மைம் கோபி ஒளிப்பதிவு: சிவசுந்தர் இசை: சேத்தன் கிருஷ்ணா தயாரிப்பு: ஈ மோகன் இயக்கம்: ஆர்கே வித்யாதரன் காதலில் தோல்வி அடையும் ஒரு இளைஞன் மனம் பேதலித்துப் போக,…

புத்தாண்டில் ஏழுமலையான தரிசிக்கத் திட்டமா… அப்ப முதல்ல இதைப் படிங்க!

திருமலை: திருப்பதியில் ஜனவரி 2ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் முதல் 11 ஆம் தேதி வரை 10 நாட்கள் 300 ரூபாய் தரிசன டிக்கெட் அல்லது இலவச தரிசன டோக்கன் இல்லாமல் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தரிசன அனுமதி கிடையாது என திருப்பதி தேவஸ்தானம்…