Take a fresh look at your lifestyle.

மன்னிப்புக் கேட்க நான் சாவர்க்கர் அல்ல… காந்தி! – ராகுல் காந்தி

டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.…

பெங்களூரு உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாகும் கேடி – தி டெவில்

நடிகர் துருவா சர்ஜாவின் நடிப்பில், பிரமாண்டமான பான் - இந்திய ஆக்சன் படமாக உருவாகும் ‘கேடி-தி டெவில்’ படத்தின் அடுத்த அதிரடி அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். பாலிவுட் பவர்ஹவுஸ் ஸ்டார் ஷில்பா ஷெட்டி…

‘தீராக் காதல்’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!

நடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'தீராக் காதல்' என பெயரிடப்பட்டு, அதன் முதல் தோற்ற வடிவம் வெளியிடப்பட்டிருக்கிறது. 'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய…

என்ன செய்யப் போகிறார் ராகுல் காந்தி?

டெல்லி: பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பில் இருந்து ராகுல் காந்திக்கு சட்ட நிவாரணம் உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவதூறு வழக்கில் குஜராத் உள்ளூர் நீதிமன்றத்தால் 2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தியின் எம்.பி.…

‘ராகுல் காந்தியின் பதவி பறிப்பு’ பாராட்டி வரவேற்போம்!

2019 ஆம் ஆண்டு, கர்நாடகத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய போது, லலித் மோடி, நீரவ் மோடி, நரேந்திர மோடி ஆகியோரை ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசினார் என்பதைக் காரணம் காட்டி குஜராத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை…

செங்களம் (இணையத் தொடர்) விமர்சனம்

நடிகர்கள்: கலையரசன், வாணி போஜன், ஷாலி நிவேகாஸ், விஜி சந்திரசேகர் இசை - தரண்குமார் தயாரிப்பு - அபி அன்ட் அபி என்டர்டெயின்மென்ட் இயக்கம் - எஸ்ஆர் பிரபாகரன் வெளியீடு: ஜீ5 சுந்தரபாண்டியன் பட புகழ் எஸ்ஆர் பிரபாகரன் முதல் முறையாகக…

பருந்தாகுது ஊர்க்குருவி பட விமர்சனம்

நடிகர்கள்: விவேக் பிரசன்னா, நிஷாந்த் ரூசோ, காயத்ரி இசை: ரஞ்சித் உன்னி தயாரிப்பு: லைட்ஸ் ஆன் மீடியா இயக்கம்: தனபாலன் கோவிந்தராஜ் ஒரு அரை மணி நேர குறும்படத்தை 2 மணி நேர பெரும்படமாக எடுத்திருக்கிறார்கள். உயிருக்குப் போராடும்…

அஜித்துக்கு நேரில் ஆறுதல் சொன்ன விஜய்

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 85. நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு…

லாபத்துடன் தொடங்கிய ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்’ பங்கு விற்பனை!

தமிழ் திரையுலகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தை வணிகத்தில் அண்மையில்…

செங்களம்… ஜீ 5-ன் புதிய தொடர் மார்ச் 24 முதல்!

தமிழ் ஓடிடி தளங்களில் பல வெற்றிப் படைப்புகளை தந்து வரும் ஜீ5-ன், அடுத்த படைப்பாக வெளிவருகிறது 'செங்களம்' இணையத் தொடர். அபி & அபி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில்,…