Take a fresh look at your lifestyle.

கங்குவா… சூர்யாவின் மிரட்டல் சம்பவம்!

சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் கங்குவா. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பயர் பாடல்…

கொட்டுக்காளி பட முன்னோட்டம்

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்த படம் 'கொட்டுக்காளி'. நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள மூன்றாவது படம் கொட்டுக்காளி. இப்படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கியுள்ளார். நாயகியாக…

பேச்சி பெரும் வெற்றி… இரண்டாம் பாகத்துக்கு தயாரிப்பாளர் தயார்!

வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன…

கமல் விலகல்.. நெட்டிசன்கள் வரவேற்பு… விஜய் டிவி நன்றி!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்த ஆண்டு நிகழ்ச்சியின் 8ஆம் பதிப்பு ஒளிபரப்பாக உள்ள நிலையில், நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கமல் ஹாசன் திடீரென…

டிமான்டி காலனி 2… சாதிக்குமா?

<அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'டிமான்டி காலனி' பாகம் 2 திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.< 2015ம் ஆண்டு…

அதிக கிராஃபிக்ஸ் கொண்ட முதல் படம் மாயன்!

நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் மாயன். இந்தப் படம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் வெளியிடப்பட உள்ளது. அதியுச்ச கற்பனை, பரபரப்பு மற்றும் வரலாறு என மூன்று வகையில் நகரும் விதத்தில், இந்த படத்தின் கதை…

பிரசாந்த் நீல் – என்டிஆர் இணையும் புதிய பிரமாண்ட படம்!

கே.ஜி.எஃப்', 'சலார்' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் மாஸ் நடிகர் என்டிஆர் கைகோக்கிறார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படம், தற்காலிகமாக 'என்டிஆர்நீல்' என்று…

மின்மினி பட விமர்சனம்

ஊட்டி பள்ளியில் படிக்கும் எதிரும் புதிருமான இரு மாணவர்கள், ஒரு கட்டத்தில் நட்பாக முயல்கிறார்கள். அப்போது இருவரில் ஒருவன் மூளைச் சாவடைகிறான். அவனது இதயம் ஒரு பெண்ணுக்குப் பொருத்தபடுகிறது. அந்தப் பெண்ணும் பள்ளி சேர்கிறாள். தனக்கு இதயம்…

கடலுக்கு நடுவே 125 நிமிடங்கள்..!

வெறும் ஒன்பது கதாபாத்திரங்களை ஒரு சிறு படகில் வைத்துக் கொண்டு 125 நிமிடங்களை சுவாரஸ்யமாய் கொண்டு செல்ல முடியுமென்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர் சிம்புத்தேவன். தரவுகளோடு கூடிய கூர்மையான வசனங்கள் திரைப்படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன…

அப்போ கும்கி யானை… இப்போ மம்போ சிங்கம்… பிரபு சாலமனின் புதிய படம்!

மைனா, கும்கி, கயல் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் இயக்குநர் பிரபு சாலமன். தனித்துவமான கதைக் கருவை எடுத்துக்கொண்டு அதில் காதலைப் பேசுவது இவர் பாணி. இவர் இயக்கத்தில் வெளியான மைனா மற்றும்…