Take a fresh look at your lifestyle.

விடுதலை 2 முதல் தோற்றம்

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி - சூரி நடித்திருக்கும் ‘விடுதலை பார்ட் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது! இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை பார்ட் 1’…

கலவை விமர்சனங்கள்… கல்லா கட்டுதா இந்தியன் 2?

லைகா நிறுவனம் தயாரிப்பில், கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் இந்தியன் 2. இத் திரைப்படம், சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையிலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…

கதைப் பற்று… சதைப் பற்று.. இதான் சினிமாவுக்குத் தேவை! ‘ – பார்க் பட விழா

பார்க் பட விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம்புலி, சரவண சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் லயன் நடராஜ் பேசும் போது, "இந்த இயக்குநர் முருகன்…

மலையாளம், தமிழில் மீண்டும் களமிற lங்கும் சிறுத்தை சிவா தம்பி பாலா!

தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, கலிங்கா, வீரம் , தம்பி, அண்ணாத்த படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இவர் மலையாளத்தில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி, மோகன் லால், பிருத்திவிராஜ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.…

நடிகை வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

திருமணம் முடித்ததும் வரலட்சுமி- நிக்கோலய் இருவரும் அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். நிக்கோலய் பேசியதாவது: “எல்லோரும் வந்ததற்கு நன்றி. தமிழ் இப்போதுதான் கற்றுக் கொண்டு வருகிறேன். பொண்டாட்டி என்ற வார்த்தை…

இந்தியன் 2 பட விமர்சனம்

28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சுதந்திரப் போர் என்ற முழக்கத்தோடு திரையில் களம் இறங்கி இருக்கிறார் இந்தியன் தாத்தா. முதல் பாகத்தில் ஹாங்காங் தப்பிச் சென்ற இந்தியன், மீண்டும் வரமாட்டாரா... நாட்டில் தலை…

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு கடும் தண்டனை! – பொற்கொடியிடம் முதல்வர் முக ஸ்டாலின்…

சென்னை: சென்னை பெரம்பூரில் இரு தினங்களுக்கு முன் வெட்டிக் கொல்லப்பட்டார் பகுஜன் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங். அரசியல் மற்றும் பொதுவெளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த கொலைச் சம்பவம். அரசியல் கட்சித் தலைவர் அனைவரும்…

பாஜக வுக்கு துணை போகிறமாதிரி கேட்கலாமா? – பா இரஞ்சித்துக்கு திமுக கேள்வி

இது குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணன் கூறியிருப்பதாவது: "திமுகவை தலித் மக்களின் நலன்களுக்கு எதிரான கட்சி என கட்டமைக்க பாஜக வெகு காலமாக முயன்று வருகிறது. அதிலே படுதோல்வியைத் தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது,…

ஆதரவளித்த தலித் மக்களை அலட்சியப்படுத்துகிறதா திமுக அரசு? – பா இரஞ்சித்

இயக்குநர் பா இரஞ்சித்தின் அறிக்கை: கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை…

பன் பட்டர் ஜாம்… ஒரு வித்தியாசமான அறிமுகம்!

Rain Of Arrows Entertainment சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் பான் பட்டர் ஜாம் படத்தைத் தயாரிக்கிறார். ‘எண்ணித் துணிக’ படத்தை அடுத்து இரண்டாவது படமாக இப்படத்தைத் தயாரிக்கிறார். சாதாரணமாக ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பேப்பரிலும்,…