Take a fresh look at your lifestyle.

ஏதோ நடக்கிறது… மர்மமாய் இருக்கிறது!

உச்ச நட்சத்திரத்தின் அரசியல் அத்தியாயம் ஆரம்பிக்கும் முன்பே முடிவுக்கு வந்துவிட்டது. பொதுவாக அவர் வீட்டுக் கதவைத் திறந்து நின்று வாயைத் திறந்தாலே, அடுத்த நாள் வரை விவாதங்கள் தூள் கிளம்பும். ஆனால் ஒரேயடியாக தனது அரசியலுக்கு அவர்…

அன்பிற்கினியாள்… சந்தேகமற்ற வெற்றிப் படம்!

நடிகர் அருண்பாண்டியன் தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில், கோகுல் இயக்கி இருக்கும் படம் அன்பிற்கினியாள். இப்படத்தில் அருண்பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். வரும் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வெளியாக…

என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டேன்! – ராகுல் காந்தி

புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகை தந்தார். அவரை முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.…

சென்னை 2வது டெஸ்ட்: தரமாக, சிறப்பாக பழி தீர்த்த இந்தியா! #INDvsENG

சென்னை: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் கடந்த வாரம் சென்னையில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றது. தொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டியும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள…

‘கோவிலுக்கு வந்தது போலிருக்கு!’ – இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவில்…

பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து வெளியேறி, சொந்தமாக 'இளையராஜா ஸ்டுடியோ' என்ற பெயரில் அதி நவீன இசைப் பதிவுக் கூடம் அமைத்துள்ளார் இளையராஜா. தனது புதிய படங்களின் இசைக் கோர்ப்புப் பணிகளை இங்குதான் மேற்கொண்டு வருகிறார் இசைஞானி. இந்நிலையில்…

வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் சிலர் செய்யம் செயல்கள் வருத்தமுற செய்கிறது! – நடிகர்…

சென்னை: அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் சமீப காலமாக வரம்பு மீறி நடந்து கொள்கின்றனர். அஜித் இப்போது நடித்து வரும் வலிமை படத்தின் புதிய தகவல்களை வெளியிடக் கேட்டு சமூக வலைத் தளங்களில் விதவிதமாக பதிவுகள் இட்டு வருகின்றனர். சமீபத்தில்…

முடிந்தது டப்பிங்… ஏப்ரலில் கர்ணன்!

தனுஷின் 41-வது படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.…

அரசியலுக்கு வர சந்தானம் ரெடி…. ராஜ்யசபா சீட் தர யாராவது தயாரா?

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள 'பாரிஸ் ஜெயராஜ்' திரைப்படம் பிப்ரவரி 12-ம் தேதி தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர், கானா பாடல்கள் என இணையத்தில் ட்ரெண்ட்டிங்கில் இருப்பதால் படக்குழுவினர்…

மீண்டும் படப்பிடிப்புக்குத் தயாராகிறார் அண்ணாத்த!

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே 40 சதவீதம் முடித்து விட்டனர். ஊரடங்கை தளர்த்தியதும் கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்தபோது படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி…

கமலி From நடுக்காவேரி!

இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பிரபலங்கள் பேசியதாவது: தயாரிப்பாளர் துரைசாமி: ஒரு படம் தயாரித்தால் அது நல்லா திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்றிருந்தோம். இப்படத்தின் கதையைக் கேட்டதும் மெய் சிலிர்த்து…