Take a fresh look at your lifestyle.

ஏப்ரல் 9 முதல் திரையரங்குகளில் கர்ணன்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். தனுஷ், யோகி பாபு, ரஜிஷா விஜயன், நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களும், முன்னோட்டக்…

தமிழக தேர்தல் 2021… இன்றுடன் ஓய்ந்தது பிரச்சாரம்!

சென்னை: தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அதிமுக அரசின் பதவிக்காலம் மே மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதேபோல், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடையும் தருவாயில் உள்ளன. இந்த 5…

பாஜகவில் சேர்ந்தார் காமெடி நடிகர் செந்தில்!

சென்னை: 80, 90-களில் தவிர்க்க முடியாத முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் செந்தில். கவுண்டமணி - செந்தில் நகைச்சுவைக் கூட்டணிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இன்று வரைக்கும் உள்ளது. இவர் நடிப்பையும் தாண்டி, அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.…

மம்தா பானர்ஜியை கொல்ல முயற்சி!

கொல்கத்தா: 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி…

தமிழகத்தில் இன்று 671 பேருக்கு கொரோனா!

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் இன்று 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்…

அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது விஜயகாந்த் கட்சி!

சென்னை: அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. தே.மு.தி.க. சார்பில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ஜெயலலிதா ஒதுக்கியது போன்று…

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட்: இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி!

அகமதாபாத்: இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கில் இறங்கியது. பின்னர் முதல் இன்னிங்சில்…

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்! – சசிகலா திடீர் அறிக்கை

சென்னை: நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர…

‘கமல்… கட இங்கதான போடப் போறீங்க?’

கமல் ஹாஸனை அரசியலுக்கு வருமாறு மறைந்த அப்துல் கலாம் வற்புறுத்தினார்." - பொன்ராஜ் "கலாம் பெயரைத் திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்" - கமல் ஹாஸன் "என்னங்கடா கலர் கலரா ரீல் வுடறீங்க... கட இங்கதான போடப் போறீங்க.…

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: எப்போ… எங்கே தெரியுமா?

லண்டன்: 12வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த 2019 ஆம் ஆண்டு 2 மாதங்கள் நடந்தன. இதன் இறுதிப் போட்டியில் நியயூசிலாந்தை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனது இங்கிலாந்து. கிரிக்கெட்டின் தாயகமான.…