Take a fresh look at your lifestyle.

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு – டோணிக்கு முக்கிய பொறுப்பு!

டெல்லி: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து,…

3 ஆண்டுகளில் சசிகலாவின் ரூ 2000 கோடி சொத்துகள் முடக்கம்!

சென்னை: சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்பட 187 இடங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தொடர்ந்து 5 நாட்கள் நடந்த சோதனையில் சசிகலா குடும்பத்தினர்…

புலவர் புலமைப்பித்தன்!

கவியரசர் கண்ணதாசன், கவிஞர் வாலிக்குப் பிறகு, மிகப் பிடித்த பாடலாசிரியர், புலவர் புலமைப்பித்தன்தான். அவரது பாடல்கள் அனைத்துமே தனித்துவமும் கவிச்சுவையும் மிக்கவை. அவர் எழுதிய முதல்பாடலே 'நான் யார் நான் யார்... நீ யார்' என குடியிருந்த…

தலிபான் ஆட்சியில் ஆப்கனில் எப்படி இருக்கிறது மக்கள் நிலை?

காபூல்: ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் முற்றிலுமாக வெளியேறிவிட்டன. இப்போது முழுக்க முழுக்க தலிபான்களின் கட்டுப்பாட்டில், ஆட்சியில் உள்ளது அந்நாடு. தலிபான்கள் ஆட்சியில் ஆப்கன் மக்கள் எப்படி உள்ளனர்?…

நீட் 2021 அனுமதி அட்டை வெளியீடு!

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நடப்பு ஆண்டு நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த ஆண்டை விட குறைவாக ஒரு…

4வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி… 2-1 முன்னிலை!

லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தன. 99 ரன்கள் பின்தங்கிய…

இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகம்!

தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி இயக்குநராக உள்ள ஷங்கர் மகள் அதிதி, புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். கார்த்தி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு விருமன் என்று தலைப்பிட்டுள்ளனர். குட்டிப் புலி, கொம்பன்…

தடை நீங்கியது… மீண்டும் பிஸியாகும் வடிவேலு!

இம்சை அரசன் 24-ம் புலிகேசி பட பிரச்சினையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த தடையினால் 4 வருடங்களாக படங்களில் அவர் நடிக்கவில்லை. தற்போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்பட்டு தடை…

காபூல் விமான நிலையத்தில் 150 இந்தியர்களைச் சிறைப்பிடித்த தலிபான்கள்!

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான்கள் அந்த நாட்டை தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். ஒவ்வொரு…

மலேசிய புதிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப்!

கோலாலம்பூர்: 18 மாதங்களுக்கு முன்பு மலேசியாவின் பிரதமராக இருந்த மகாதீர் முகமது கூட்டணிக் கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக திடீரென பதவி விலகினார். இதையடுத்து ஏற்பட்ட அரசியல் திருப்பங்களின் முடிவில் மகாதீர்…