Take a fresh look at your lifestyle.

‘பன்றிக்கு நன்றி சொல்லி’ திரைப்பட இசை வெளியீடு!

சூது கவ்வும் திரைப்படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி ஜானரில், புதுமுகங்களின் உருவாக்கத்தில், அசத்தலான காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள படம் 'பன்றிக்கு நன்றி சொல்லி'. ஹெட் மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள, இப்படத்தை ஸ்டுடியோ…

ஆறாம் நிலம் – ஒரு பார்வை

ஈழத்தின் பிற்போர்கால வாழ்வின் ஒரு பகுதியை அப்படியே பதிவு செய்திருக்கிறது இந்தப் படம். கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட பெருநிலத்தில் அவற்றை அகற்றும் பணியினைச் செய்கிறார்கள் ஈழத் தமிழர்கள். ஒரு அமைப்பின் கீழ் செயல்படும் அக்குழுவின்…

கான்ட்ராக்டர் நேசமணி… தொடங்கியது படப்பிடிப்பு!

நடிகர் யோகிபாபுவும், நடிகை ஓவியாவும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகிவந்த நிலையில், அந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.. யோகிபாபு, ஓவியா கூட்டணியில் தயாராகும் படத்திற்கு…

நாகேஷுக்கு சிலை… நாகேஷ் பெயரில் சாலை! – கமல் ஹாஸனின் கோரிக்கை

தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டு காலமாக காமெடி, குணச்சித்திரம், வில்லத்தனம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது நடிப்பால் அசத்தியவர் நாகேஷ். 2009-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி காலமானார். இன்று அவருடைய நினைவு நாள். இதனை முன்னிட்டுப்…

விஜய்யின் 66வது படம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாகார்ஜூன், கார்த்தி இணைந்து நடித்த 'தோழா'வை இயக்கிய வம்சி பைடிபள்ளி இந்தப் படத்தை இயக்குகிறார். தெலுங்கு, தமிழில் வெளியாகும் இப்படத்தை தில் ராஜூ, சிரிஷ் இருவரும் தயாரிக்கின்றனர். தசரா பூஜையின் ஒரு நாளில், 'விஜய் 66' பட பூஜையும்…

‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’!

லார்க் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் திரைப்படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி…

‘இது ஒரு நாடு… இது ஒரு தேர்வு… சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!’…

மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான 'நீட்’ நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் நீட் தேர்வில் 16 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை…

அரியலூரில் நீட் கொடூரம்…. மாணவி தூக்கிட்டு தற்கொலை!

அரியலூர்: மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான 'நீட்’ நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் நீட் தேர்வில் 16 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் நீட்…

திரையுலகைப் பரபரக்க வைத்த மாநாடு ரிலீஸ் அறிவிப்பு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி…

‘லாபம்’ பார்க்கலாம்!

பொருளாதார அதிகாரமே அரசியல் அதிகாரத்தைத் தீர்மானிக்கின்ற நவீன கார்ப்பரேட் உலகமயச் சூழலில் 'தொழிலாளர் ஒற்றுமை' எனும் கம்யூனிச அரிவாளை தனது திரைப்படைப்பில் கூர் தீட்டி தந்து விட்டுப் போயிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். தோழர்…