Browsing Category
இன்றைய பரபரப்பு
பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்… பாஜகவை பின்னுக்குத் தள்ளும் லாலுபிரசாத்…
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் இணைந்த மெகா கூட்டணியும் போட்டியிட்டன.
இன்று நடக்கும் வாக்கு என்ணிக்கையில் முதலில்…
ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான்! – ‘லேட்டுதான்… ஆனா லேட்டஸ்ட்’…
சென்னை: நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் என்னும் ஹேஷ்டேகை டிரண்டாக்கி ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் அரசிலுக்கு வரவேண்டும் என கிட்டத்தட்ட கால்…
ரஜினி கையெழுத்துடன் வெளியாகி பரபரப்பு கிளப்பிய அறிக்கை!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளதாக ஒரு நீண்ட அறிக்கை ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில், அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து மக்கள் சொல்லும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வேன். என் உடல்நலம்…
‘அந்த அறிக்கை என்னுடையதல்ல; ஆனால்..!’ – ரஜினிகாந்த்
சென்னை: சமீபத்தில் எனது பெயரில் வெளியான கடிதம் உண்மையானதல்ல... ஆனால் அதில் இடம் பெற்றிருந்த விஷயங்கள் உண்மை என்று ரஜினிகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வருவது உறுதி என்று கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அறிவிப்பு…
முதல்வர் அய்யா… என் உயிருக்கு ஆபத்து!’ – பரபரப்பு கிளப்பிய இயக்குநர்…
சென்னை : கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. விஜய் சேதுபதியை தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நாயகனாக அறிமுகமாக்கியவர். விஜய்சேதுபதிக்கு மக்கள் செல்வன் என பட்டம்…
திடீர் சந்திப்பு… உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!
சென்னை: 2021-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் முக ஸ்டாலின் ஆகியோர் முதல்வர் வேட்பாளர்களாக களமிறங்குவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.…
‘அண்ணா பல்கலைக்கழகத்தைக் காத்திடுவோம்!’
பாஜக அரசின் முன்வைப்புகளில் ஒன்றான இந்த 'உயர் சிறப்புப் பல்கலைக் கழகங்கள்' (Institution of Eminence – IoE) எனப்படும் வரையறையின்கீழ் 10 அரசு பல்கலைக் கழகங்களையும் 10 தனியார் பல்கலைக் கழகங்களையும் தேர்ந்தெடுக்கும் அறிவிப்பை பா.ஜ.க அரசு 2017…
கோவிட் 19: அடுத்த இரு மாதங்கள் மிகக் கடினமானவை! – உலக சுகாதார நிறுவனம்
ஜெனீவா: கொரோனாவை கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்வதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானெம், அடுத்து வரவிருக்கும் சிலமாதங்கள் கடினமானவையாக…
வடிவேலுவையும் இழுக்கும் பாஜக!
சென்னை: நடிகர் வடிவேலு பா.ஜனதாவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் சில ஆண்டுகள் வரை கொடிகட்டிப் பறந்தவர். ஆனால் விஜயகாந்த் மீதான தனிப்பட்ட கோபத்தில், திமுகவில் சேர்ந்து கடந்த…
நன்றி.. வணக்கம்… எல்லாம் முடிந்தது! – விஜய் சேதுபதி
சென்னை: 800 படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது குறித்து கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி, 'நன்றி வணக்கம்' என்று மட்டும் கூறியுள்ளார்.
“நன்றி, வணக்கம்” என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம் என்று அவர் தெரிவித்துள்ளார்.…