Take a fresh look at your lifestyle.
Browsing Category

இன்றைய பரபரப்பு

இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள்வரை மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைக்க மாட்டேன்!…

சென்னை: வரும் ஜனவரியில் கட்சி ஆரம்பிப்பேன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்திருந்த நிலையில் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி, உடல் நிலை காரணமாக இனி கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்று நேற்று அறிவித்தார். முன்னதாக ரஜினி தொடங்க இருந்த…

சீரற்ற ரத்த அழுத்தம்… அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினி!

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு குழுவில் 8 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்துக்கும், மற்ற படக்குழுவினருக்கும் நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று…

‘கொரோனா தொற்றில்லை,,, ரஜினி நலம்!’

ஹைதராபாத்: ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால், அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி ‘அண்ணாத்த’ படக்குழுவினரை அறிவுறுத்தினார். இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம்…

பிக்பாஸ்… கமல் ஹாஸனை வெளுத்த முதல்வர் பழனிசாமி!

பெரம்பலுார்: அரியலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில், முதல்வர் பழனிசாமி நேற்று, ரூ.192.59 கோடி மதிப்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு…

வாடகை பாக்கி இல்லை, எந்தவித நீதிமன்ற அவமதிப்பிலும் ஈடுபடவில்லை! – லதா ரஜினிகாந்த்

சென்னை: ஆஸ்ரம் பள்ளி வளாகத்தைக் காலி செய்ய, அடுத்த ஆண்டு ஏப்ரல் 30- ஆம் தேதி வரை அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும் என, லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ராகவேந்திரா கல்விச்…

ரஜினி பிறந்த நாள்… பிரதமர், முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்கள்…

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில், "அன்பான ரஜினிகாந்த் ஜி-க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீண்ட ஆரோக்கியமான வாழ்வை ரஜினிகாந்த் பெற வேண்டும்," என்று கூறியுள்ளார்.…

ரஜினியின் ஆன்மீக அரசியல் வேறு.. மத அரசியல் வேறு!- தமிழருவி மணியன்

சென்னை: சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவற்றலிருந்து... * முதல்வர் வேட்பாளர்…

தமிழ் மக்களுக்காக என் உயிர் போனாலும் மகிழ்ச்சிதான்! – ரஜினிகாந்த்

சென்னை: அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று பலரும் விவாதித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த், நேற்று தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டார். 2021-ல் புதிய கட்சி ஆரம்பிக்கப்படும் என்றும், அதுகுறித்த முறையான அறிவிப்பு வரும்…

நாட்டையே அதிர வைக்கும் விவசாயிகள் போராட்டம்… திட்டமிட்டு மறைக்கிறதா மீடியா?

டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 6-வது நாட்களாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில்…

நிவர் புயல் தீவிரம்… செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்!

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது வரும் 25-ந்தேதி நிவர் புயலமாக மாறி மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்க இருக்கிறது. இந்த புயல் அதிதீவிர புயலாக மாறவும்…