Take a fresh look at your lifestyle.
Browsing Tag

Tamil Nadu

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை!

சென்னை: வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதால், மார்ச் 18 மற்றும் மார்ச் 19 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை… ஆரஞ்சு எச்சரிக்கை… பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை: தமிழ் நாட்டில் அடுத்த 5 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ் நாட்டில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு…

113 ஆண்டுகளில் இல்லாத பெருமழை!

சென்னை: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதியில் இயல்பை விட 93% அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்…

ஒரே மாதத்தில் 4 பள்ளி மாணவிகள் மரணம்… என்ன நடக்கிறது தமிழகத்தில்?

சென்னை: கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே பிளஸ் 2 படித்து வந்த மாணவி தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தமிழகத்தில் ஜூலை மாதத்தில் நடந்த 4-வது தற்கொலை சம்பவமாக பதிவாகியுள்ளது. இது குறித்து…

தமிழ்நாட்டில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1,359 ஆக இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு 1,382- ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை தொற்று…

இன்றைய டாப் செய்திகள்! : வலிமை ரிலீஸ் தேதி அப்டேட்!

வலிமை ரிலீஸ் தேதி அப்டேட்! அஜித்குமார் நடிக்க, வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை தீபாவளி பண்டிகையில் ரஜினியின் அண்ணாத்த படத்துடன் வெளியாகும் என்று எதிர்பார்த்து பின்னர் தள்ளி வைக்கப்பட்டு ஜனவரி மாதம் பொங்கல்…

‘இறங்கி’ வந்தது தக்காளி!

சென்னை: தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பருவ மழை தொடங்கியது. இதன் எதிரொலியால், தமிழகத்திற்கு தக்காளியின் வரத்து குறைந்தது. இதனால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.180 வரை விற்கப்பட்டது.…

இந்த வாரமும் மழை இருக்கும்! – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தெற்கு அந்தமான் கடற்பகுதியில் (3.1 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை…

4 தென்மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை!

சென்னை: தென்காசி உள்பட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை…

தமிழ் நாட்டில் மதுக்கடைகள் திறப்பு எப்போது?

சென்னை: கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக தமிழ் நாட்டில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் மதுக்கடைகள் முற்றாக அடைக்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவிலும் கொரோனா தொற்று…