Take a fresh look at your lifestyle.
Browsing Tag

Rajinikanth

44வது செஸ் ஒலிம்பியாட் டீசரை வெளியிட்டார் ரஜினிகாந்த்!

சென்னை: 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரை வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28 ம் தேதி முதல் ஆக.,10 ம் தேதி வரை 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.…

இளையராஜா ‘எம்பி’-க்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

சென்னை: மாநிலங்களவை நியமன உறுப்பினராக பிரபல இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு…

சந்திரமுகி 2… வெளியானது அறிவிப்பு… ஹீரோ யார் தெரியுமா!

சென்னை: கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு நடிப்பில், பி வாசு இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி கண்ட படம் சந்திரமுகி. சென்னையில் மட்டும் 850 நாட்களுக்கும் மேல் ஓடியது. துவரை இந்தப் படத்தின்…

ரஜினியுடன் இணைந்து நடிக்க நான் எப்போதுமே தயார்! – கமல் ஹாஸன்

கமல் ஹாஸன், பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா நடிப்பில் உருவான விக்ரம் படம் கடந்த வாரம் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்றுள்ளது. 'விக்ரம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல் ஹாஸன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும்…

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்… 1 லட்சம் பேருக்கு விருந்து… ரஜினி,…

சென்னை: கேரளாவைச் சேர்ந்த நயன்தாரா, தமிழில் 2005-ல் 'ஐயா' படத்தில் நடிகர் சரத்குமார் ஜோடியாக அறிமுகமாகி 17 வருடங்களாக முன்னணி கதாநாயகியாகத் திகழ்கிறார். தமிழ்நாட்டின் லால்குடியை பூர்வீகமாகக் கொண்ட இயக்குனர் விக்‌னேஷ் சிவன் இயக்கிய…

தலைவர் 169… அப்போ அதெல்லாம் நிசந்தானா!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் புதிய படத்தின் கதை விவாதம், திரைக்கதைப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தை இயக்குபவர் நெல்சன். இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் பீஸ்ட். படத்துக்குக் கிடைத்த…

இளையராஜா இசை ஒத்திகை… நேரில் ரசித்து மகிழ்ந்த சூப்பர் ஸ்டார்!

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை இசையமைப்பாளர் இளையராஜா நேரில் சந்தித்துப் பேசினார். இருவரும் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் பேசிக் கொண்டிருந்தனர். பேசி முடித்ததும் அங்கிருந்து புறப்பட இளையராஜா தயாராகியுள்ளார்.…

ரஜினி நடித்த அதிக இந்திப் படங்களுக்கு இசையமைத்தவர் பப்பி லஹிரி!

சூப்பர் ஸ்டார் ரஜினி இந்தியில் நடித்த அதிக படங்களுக்கு இசை அமைத்தவர் பப்பி லஹிரிதான். இவற்றில் பெரும்பாலானவை சூப்பர் ஹிட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் இந்தியில் நடித்த மொத்த படங்கள் 28. இவற்றில் சரி பாதி, அதாவது 14…

என்றும் என்றென்றும்!

ரஜினிகாந்த் - இளையராஜா... இந்த இருவரின் திரைப்பயணமும் கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் தொடங்கியது. ஒரு ஆண்டு முன்னே பின்னே. இருவருமே அறிமுகமான நாளிலிருந்து இன்றுவரை திரையுலகின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்கிறார்கள். விரைவில் திரைத்துறையில்…

தலைவர் 169! #Rajinikanth

எந்திரன், பேட்ட, அண்ணாத்தே படங்களைத் தொடர்ந்து, மீண்டும் ரஜினியை வைத்து பிரமாண்ட படம் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினியின் 169-வது திரைப்படமான இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். இவர் கோலமாவு கோகிலா…