தலைப்புச் செய்தி பிஸ்தா பட விமர்சனம் admin Oct 9, 2022 நடிகர்கள்: மெட்ரோ சிரிஷ், மிருதுளா, அருந்ததி நாயர், செந்தில், யோகி பாபு, சதீஷ் ஒளிப்பதிவு: எம் விஜய் இசை: தரணி குமார் தயாரிப்பு: புவனேஸ்வரி இயக்கம்: ரமேஷ் பாரதி மணப்பெண்களைத் தூக்கி, கடைசி நேரத்தில் வெட்டி…