Take a fresh look at your lifestyle.

வெளியானது அண்ணாத்த’ முதல் பாட்டு!

12

சிகர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகமே பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ள படம் ரஜினியின் அண்ணாத்த. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

இந்தப் படத்தில், டி இமான் இசையில், விவேகா எழுதியுள்ள ‘அண்ணாத்த அண்ணாத்த…’ பாடல் இன்று மாலை வெளியானது.

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன் பாடிய கடைசி பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.