Browsing Category
நம்ம நாட்ல
India
மும்பையில் தொடரும் கனமழை, வெள்ளம்… ‘வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்!’
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மும்பை, புறநகர் மற்றும் தானே உள்ளிட்ட மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பையில் அதிக கனமழை பெய்தது.
இதன் காரணமாக மும்பை நகரம்…
மம்தா பானர்ஜியை கொல்ல முயற்சி!
கொல்கத்தா: 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி…
என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டேன்! – ராகுல் காந்தி
புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகை தந்தார். அவரை முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.…
வாட்டி வதைக்கும் குளிரில் 27வது நாளாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள்!
டெல்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.…
பிரிட்டன் விமானங்களுக்கு டிசம்பர் 31 வரை தடை… இந்தியா அறிவிப்பு!
டெல்லி: பிரிட்டனில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்த முறை 70 சதவீதம் தொற்று அபாயம் உள்ள புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள தலைநகர் லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு…
போராடும் விவசாயிகளுக்கு தமிழில் ட்வீட் செய்த பிரதமர்!
டெல்லி: சீர்திருத்தம் என்ற பெயரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் தங்களுக்கு எதிரானவை என கூறி, அவற்றைத் திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி…
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்: எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை!
ஹைதராபாத்: 150 வார்டுகளைக் கொண்ட ஹைதராபாத் மாநகராட்சிக்கு 1-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த மாநகராட்சியை பிடிப்பதற்காக பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரையிலான தலைவர்களை பாஜக களம்…
நாட்டையே அதிர வைக்கும் விவசாயிகள் போராட்டம்… திட்டமிட்டு மறைக்கிறதா மீடியா?
டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 6-வது நாட்களாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில்…
டிசம்பரில் கொரோனா பாதிப்பு மோசமாக இருக்கும்! – உச்ச நீதிமன்றம்
டெல்லி: வரும் டிசம்பர் மாதத்தில் மிகப்பெரிய கொரோனா பரவல் இருக்கலாம் என நாங்கள் கேள்விப்படுகிறோம். எல்லா மாநிலங்களிலிருந்தும் ஒரு சமீபத்திய அறிக்கையை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய நாங்கள் கேட்டு கொள்கிறோம் .கொரோனா பரவலுக்கு மாநிலங்கள்…
பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்… பாஜகவை பின்னுக்குத் தள்ளும் லாலுபிரசாத்…
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் இணைந்த மெகா கூட்டணியும் போட்டியிட்டன.
இன்று நடக்கும் வாக்கு என்ணிக்கையில் முதலில்…