Take a fresh look at your lifestyle.
Browsing Category

இன்றைய பரபரப்பு

இவ்ளோ வாய்க்கொழுப்பு ஆகாது தம்பி! – #என்னசொல்லப்போகிறாய்

தமிழ் சினிமாவில் தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்ளும் நடிகர்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார் ஒரு நடிகர். அதுவும் நாயகனாக நடித்த முதல் படம் வரும் முன்பே வாய்க் கொழுப்பு நடிகர் என்ற பெயரையும் சம்பாதித்துவிட்டார். அவர் பெயர் அஸ்வின்…

தல-ன்னு என்னை அழைக்காதீங்க! – அஜித் அவசர அறிக்கை

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித் தரப்பில் இருந்து இன்று அறிக்கை வெளியானது. அஜித்…

தொடரும் கன மழை… வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம்!

சென்னை: வங்கக்கடலில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக…

இன்றைய டாப் செய்திகள்! : வலிமை ரிலீஸ் தேதி அப்டேட்!

வலிமை ரிலீஸ் தேதி அப்டேட்! அஜித்குமார் நடிக்க, வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை தீபாவளி பண்டிகையில் ரஜினியின் அண்ணாத்த படத்துடன் வெளியாகும் என்று எதிர்பார்த்து பின்னர் தள்ளி வைக்கப்பட்டு ஜனவரி மாதம் பொங்கல்…

மீண்டும் தள்ளிப் போனது மாநாடு…. இதுதான் காரணமா?

சென்னை: கொரோனா பாதிப்பால் கடந்த 3 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த மாநாடு படம், தீபாவளி க்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் ரஜினியின் அண்ணாத்த படமும் அன்றே வெளியானதால், படத்தை நவம்பர் 25க்கு தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி…

3 வேளாண் சட்டங்களும் ரத்து… பிரதமர் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரைவு சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவும்…

கொரோனா ஓய்வில் கமல்…. பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தப் போவது யார்?

கொரோனா தொற்று காரணமாக கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க புதிதாக பிரபல நடிகர் வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். 5 ஆண்டுகளாக…

கொரோனா பாதித்த கமல் ஹாஸனை நலம் விசாரித்தார் ரஜினி!

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் கடந்த 16-ந் தேதியன்று, மேற்கத்திய நாடுகளில் பாரம்பரியமிக்க இந்திய கதர் ஆடைகளை பிரபலப்படுத்தும் வகையிலான ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கமல் ஹாசன் அமெரிக்கா…

கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று!

சென்னை: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பயணம் முடிந்து சென்னை திரும்பிய தனக்கு லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று…

வன்னியர் சங்க மிரட்டல்… சூர்யாவுக்கு குவியும் ஆதரவு!

ஜெய் பீம் படம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் மிரட்டல் அறிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து பொதுவெளியில் சூர்யாவுக்கு பெரும் ஆதரவு குவிகிறது. வன்னியர் அமைப்புக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.…