Browsing Category
இன்றைய பரபரப்பு
ரஜினி நடிக்கும் இரு புதிய படங்களைத் தயாரிக்கிறது லைகா நிறுவனம்!
சென்னை: இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ரஜினிகாந்தை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜிகேஎம் தமிழ்க் குமரன்.
சில நிமிட சந்திப்புக்குப் பின் வெளியில் வந்த தமிழ்க்…
ஜெயலலிதா மரணம்… சசிகலா உள்பட 4 பேர் குற்றவாளிகள்! – ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை
: மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர்…
இந்தியைத் திணித்து இன்னொரு மொழிப்போரைத் தூண்டாதீர்! – மோடி அரசுக்கு முக ஸ்டாலின்…
சென்னை: மத்திய அரசின் இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கை: “இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மைதான். ஒரேநாடு என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு,…
கல்கியின் பொன்னியின் செல்வன் அத்தனை நேர்த்தியாகவா படமாக்கப்பட்டிருக்கிறது?
பொன்னியின் செல்வன் வெளியாகி மூன்று நாட்கள் ஆகிவிட்டன. இணைய வெளியெங்கும் பொன்னியின் செல்வன் விமர்சனங்களே ஆதிக்கம் செலுத்துகிறது. பெரும்பாலும் வியப்பு கலந்த பாராட்டுகள்.. கொஞ்சம் எதிர்மறை... அவற்றில் பெருமளவு வன்மம். இந்த வன்மம்…
மீண்டும் ரஜினிகாந்த் – மணிரத்னம்?
முதன்முறையாக ரஜினியை வைத்து மணிரத்னம் இயக்கிய படம் தளபதி. இன்று வரை அனைத்து சினிமா ரசிகர்களின் அபிமானத்துக்குரிய படமாகத் திகழ்கிறது தளபதி. இந்திய சினிமாவின் முக்கியத் திரைப்படமாகப் பார்க்கப்படுகிறது. அதன்பிறகு இருவரும் இணையவே…
அதிமுக வழக்கு… எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவாக தீர்ப்பு!
சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்…
பயணங்கள் வேறாக இருந்தாலும் நாங்கள் சேருமிடம் தமிழ்நாடுதான்! – ரசிகர்களை துள்ள வைத்த…
சென்னை: ஹங்கேரி நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த இளையராஜா அண்மையில் அவர் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்த எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு வலைவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.…
ஜெயிலர்…. ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா?
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.
இந்த…
அன்பு சகோதரர் பழனிசாமி மட்டுமல்ல, சின்னம்மாவிம் டிடிவி தினகரனும் அதிமுகவில் இணைய வேண்டும்!…
சென்னை: ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவர் ஆதரவு பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது நேற்றைய தினம் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ஜூலை 11 ஆம்…
ஒருவழியாக இலங்கை அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் கோத்தபய!
கொழும்பு: இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு அதிபர் மாளிகை, பிரதமர் மாளிகை…